பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



சின்னச் சின்னத் துளிகள் சேர்ந்தால்,
பெரிய பெரிய ஆறே ஆகும்
சின்னச் சின்னச் செங்கல் சேர்ந்தால்
பெரிய பெரிய வீடே ஆகும்.

சின்னச் சின்ன நல்ல பேச்சால்
பெரிய பெரிய இன்ப மாகும்;
சின்னச் சின்ன உதவி செய்தால்
பெரிய பெரிய இன்ப மாகும்.

11