பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோளுடு 65 இன்பமும் உண்டுபண்ணி மக்களிடையே வாழ்வு செவ்வி தாகச் செய்தனர். வறுமை, சான்ருேர் உள்ளத்தின் அமைதியைக் குலத்து அறிவு உரம் நிறைந்த எண்ணங்கள் கோன்ருவாறு செய்துவிடும்; சான்ருேர்களும் நாட்டில் இலராவர்; அவர் இலராயின் வேந்தர்க்கும் வாழ்க்கை நிலைபெருது என்பதனை புணர்ந்து வேந்தரும் செல்வரும் சான்ருே ரது சான்ருண்மை நல்குர்வால் தடைப்படாமை குறித்து அவர்கட்குப் பெருஞ் செல்வத்தை வரையாது வழங்கினர். என இல்லாதவர் பலரும் பெறத்தகுவன. போதிய அளவு பெற்று வாழ்வது உரிமையாகப் பெற்று வாழ்ந்தனர். அதனுல் ஏனைமக்கள் வேந்தர்க்குக் குடிக ளாகவும் போர் நேர்ந்தவழிப் படைகளாகவும். துணை புரிந்து வாழ்ந்தனர். .

  • வேந்தரும் செல்வரும், கம்பால். தவறு நேர்ந்தவழி, எடுத்தோதி வற்புறுத்தும் உரிமையைச் சான்ர்ேக்கு வழங்கியிருந்தனர். ' கழிவினும் வரவினும் கிகழ்வினும் வழிகொள, கல்லவை யுரைத்தலும் அல்லவை கடிதலும்' அறிவுடைய சான்ருேர்க்கு 'உரிமையாவன” என்றும், "இடித்துவரை நிறுத்தலும் அவர தாகும்’ என்றும் தொல்காப்பியர் கூறினர். திருவள்ளுவர், "செவிகைப்பச்

சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன், கவிகைக்கீழ்த் தங்கும் உலகு’ என்றும், இடிப்பாரை யில்லாத எம்ரா மன்னன், கெடுப்பா ரிலாலும் கெடும்' என்றும் கூறினர். இவ்வுரிமைபெற்ற சான்ருேர், வாயுறை வாழ்த்து, செவி யுறை முதலிய பாவகையால் வேந்தர்களையும் செல்வர் களையும் தெருட்டினர். "விறலியர், பாடல்சான்று நீடிஅன் யுறைதலின், வெள்வேலண்ணல் மெல்லியன் போன்மென், உள்ளுவர் கொல்லோ சின்னுண்ா தோமே? எனக் சான்ருேர் தவறெடுத்துக் காட்டிச் செய்வினைக்கண் ஊக்கி யிருப்பது இதற்குச் சான்று பகரும். இவ்வாற்ருல் மதுரைக் குமானாகிய சான்ருேர், தமிழரசு சான் ருேர்க்கு நல்லுரிமை பலவும் நல்கியிருந்ததை நன்கறிந் தார். இரண்டாயிரமாண்டுகட்குப் பின்னர் ஆங்கில ம. கு.-5