பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. மதுரைக் குமரனும் தரையும் ஒருங்கு காண கேரின், ' இன்றேபோல்க தும்: புணர்ச்சி ' என்றும், இவ்வாறு விேர் மூவிரும் ஒன்று. பட்டிருப்பீராயின், இவ்வையக முழுவதும் நம் கையகப் படுவது பொய்யாகாது’ என்றும் தேனினுமினிய சொற்க ளால் தமிழக முழுதையும் ஒரு நாடாகத் திகழ்வித்தற்கு முயன்றிருக்கின்றனர். இவர்தம் முயற்சிப் பயனுல் வேந்தர்க்கும் அவர்கீழ் வாழ்ந்த குடிகட்கும் போருண்டாக வில்லை. செல்வர்கட்கும் இல்லாதவர்கட்கும் பகைமை எழவில்லை. வேற்று நாட்டவர் புகுந்து வேறு பல சூழ்ச்சி செய்து நாட்டைக் கெடுத்தற்கு வழி தோன்றவில்லை. எனவே, சங்க இலக்கிய காலத்துச் சான்ருேராகிய கல்லிசைப் புலவர்கள் ஒருவகையில், தமிழகம் தன் தமிழ்ப் பண்பு கெடாது நிலைபெறுதற்குரிய வழிகள் பலவற்றிலும் முயன்று நாட்டிற்கு நல்லதோர் அரணுக விளங்கினர் என்பது தெளிவாகும். “ இவ்வுரிமையால் இச் சான்ருேர்கள், அறிவு மென்மை யாலும் செல்வச் செருக்காலும் நிலை மறந்து நீர்மை குன்றி யிருக்கும் வேந்தர்பால் சென்றவிடத்து அவர்கள் வேண்டு வன் கொடாதவிடத்துப் பழித்த்லும், வரிசையறியாது நல்கின் வாங்காதொழிதலும், காணுது கொடுக்கும் பரிசிலை கைக்கொள்ளாது மறுத்தலும், தவறுசெய்தவழி அஞ்சாது நின்று அறிவுறுத்தலும் செய்தொழுகினர். இவர் சென்ற நெறியில் செல்லாமையால் இடைக்காலச் சான்றேர் எளிய ாயினர்; தமிழகம் தமிழ்ப் பண்பாட்டை இழந்தது. இக் காலத்துச் சான்ருேள் எதிர்கால வரவு நோக்கி, பண்டைச் சங்க காலச் சான்ருேர் கொண்டிருந்த திட்ப தட்பப் புலமைக் கூறுகளுள் தக்கவற்றைத் தேர்ந்து கடைப்பிடிக் கும கடமையுடையராவா. க. கோடுை மேலே உரைத்த சங்ககால நல்லிசைப் புலமைச் சான்ருேர் தொகையுள் ஒருவரான கோட்ைடு மாறிச்சி.ஆர் மாடலன் மதுரைக் குமாளுர் பொருளாக இச்சி. நான்