பக்கம்:நல்ல நல்ல பாட்டு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


ஜேய் ஹிந்த் ஜேய் ஹிந்த்
ஜெய ஜெய ஜெய ஜெய ஜேய் ஹிந்த்!

ஜெய ஜெய எனவே
அனைவரும் சேர்ந்தே
திசையெலாம் அதிரவே
தேசத்தை வாழ்த்துவோம்-ஜேய் ஹிந்த்!

பாரத நாடு
பழம்பெரு நாடு
பண்புகள் எல்லாம்
படைத்தநல் நாடு-ஜேய் ஹிந்த்!

வீரமும் சீலமும்
விளங்கிடும் நாடு
மேன்மைகள் எல்லாம்
ஓங்கிடும் நாடு-ஜேய் ஹிந்த்!

64