பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோடுை 29 முறை ஒரளவு மாறியதற்குச் சூழவிருக்கும் நாடுகளின் நிலைமை மாறியது காரணமாகும். தமிழ் மொழிக்கு அரசியலில் முதலிடமும் தமிழர்க்குப் புேதியூ ஆரி மையும் இந்நாட்டாட்சியிலும் சூழவுள்ள ர்ேடுகளில் இல்லாதிருப் பதுபோல இல்லா தொழியிலும், மணியில் திகழ்தரும் நூல்போல்.’ இவ்வேந்தர் பெருமக்களிடையே தமிழ்ப் பண்பு ஊடுருவிச் சென்று ஊக்கமளிப்பது தமிழ் நன் மக்கட்கு மிக்க இறும்பூது விளக்கின்றது. இக்கோளுடு, இந்நாளில் புதுக்கோட்டை வளநாடு எனச் சிறந்திருக்கிறது. இதனே இன்று ஆட்சிபுரியும் வேந்த்ர் பெருமான் கோடியாதிப்தி ராஜகோப்ால்த் தொண்டைமானராவர். இதனே ப் புதுக்கோட்டை சமஸ்தானம்' என்று வழங்குகின்றனர். புதுக்கோட் டைத். தனியரசு என்பது இதன் கருத்து. கலைவளமும் பொருள்வளமும் பெருக்குதலில் உலவிலா முயற்சி கொண்டு பீடுற்றுப் பிறங்கும் நாட்டுக்கோட்டைச் செட்டி -- இந்நாட்டின் தென்பகுதியிற் பல்கியிருக்கின்றனர். ட்டில் இன்னும் கலையும் பொருளும் கைகோத்துக் o: 'ம் புரிகின்றன். இந்நாடு பரிச்ம் திமிழரசு பல் (ရ) டு வாழும்பரிசு. தமிழ்த்தாயை வேண்டிக்கொண்டு மேற்செல்வாம். - இப்புதுக்கோட்டைத் தனியரசு ஆயிர்த்து அாற். றெழுபத்தெட்டுச் சதுரமைல் பரப்புள்ள்து. இதன் கிழக்கு மேற்கு ஐம்பத்திர்ண்டு மைலும், வடக்குத் தெற்கு நாற்புத்தொரு மைலும் நீளமாம். சென்ன்ை மாகில் அரசிய ல்ோடு தொட்ர்புட்ையவற்றுள் இது மூன்ருவது தனியா சாக வரிசை பெற்றுள்ளது. ஆட்சிமுறைபற்றி இது மூன்று சிறு நாடுகள்ாக (தாலுகாக்களாக) வகுக்கப் பெற்றுள்ளது. அவை குளத்தூர், ஆலங்குடி, திருமயம் என்ப்னவ்ாம். இத்தனியரசின் தலைநகரமர்கிய புதுக் கோட்ட்ை ஆலங்குடி நாட்டில் இருக்கிறது. ஆலங்குடி முங்,நாற்று நாற்பத்தேழு சதுர மைலும், குளத்துார் நானுாற் u