பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 மதுரைக் குமரனர் ஒரளவு நாம் அறிதல்கூடும். இந்த இடைக்காலத்தின் பரப்பு கி. பி. பத்தாம் நாற்ருண்டுக்கும் பதினேழாம் நாற் ருண்டுக்கும் இடைப்பட்ட பகுதி யென்று. மேற்கோடல் சிறப்பு. இக் கோனுட்டின் பரப்பும் இப்போதுள்ள குளத்தூர் நாடு, திருமயம் நாடு என்ற இரண்டின் மேலேப் பகுதியாகும். தென்னெல்லே திருமயம் நாட்டுக் கொன்றையூர், செவலும் என்ற ஊர்களைக் கொண்டிருந் தது. கிழக்கெல்லே வெள்ளாற்றின் இருகாைமருங்கும் உள்ள பகுதியை மேற்கொண்டு சென்று அறந்தாங்கியை யும் தன்னகப்படுத்திக் கொண்டிருந்தது. வெள்ளாற் றின் இருகரைப் பகுதியும் கீழ் கோனுடென்றும், அறங் தாங்கியை புள்ளிட்ட பகுதி இளங்கோளுடு என்றும் விளங் கின. கீழ் கோனுட்டுக்கு இரண்டு கரை நாடு என்றும் பெயருண்டு (P. S. ins. 565, 573, 611) இக்கோனுட்டின் குறுக்கே வெள்ளாறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஒடுகிறதென்று முன்பே கூறினுேம், வெள்ள்ாற்றின் வட பகுதிக்கு வடகோளுடு என்றும் - தென் பகுதிக்குத் தென்கோெைடன்றும் பெயருண் டாவது இயல்பு. இருபகுதியோடு கீழ் கோட்ைட்ையும், இளங்கோனுட்டையும் சோவைத்து நோக்கினுல், கோளுடு. வடகோடுை, தென்கோளுடு, இழ்சோடுை, இளங்கோளுடு என நால்வகைத்தாய்ப் பிரிவுற்று விளங்குவது புலனுகும். ஆயினும், கோளுடு என்றவழி இக் நான்கும் அடங்குமாயி - Զ1Լճ, சிறப்பாக வடகோனுடும் தென் கோளுடு மென்ற இரண்டும் சேர்ந்த பகு தியே கொள்ளப்படுவது இயல்பா யிற்று. இடைக்காலத்தே rol ரசியலும் அம்முறையே கருதி ஆட்சிமுறை செய்து வந்தது. இடைக்காலத்தே ($.; .# , ம {..} \{ }}}.}} ty. Litiji i பிறரும் போந்து சங்கள் ஆட்சியைப் பரப்புவதன் முன் பல்லவ - - • .. )٦ r.- ... , ,(- ......؟, , , , , .......... !TC( , , , “ w “.. இ வாதா ஆட்சியும் இதன் *}; வ 'ಸರು -೧'...!!) 冯)", -9| {T) líf", f, kjll செய்த ஆட்சிக் குறிப்பை வி o

  • T களும் அடையாளங் ஏழாம் ராத்ருண்.

குவதற்கு வேண்டும் குறி - .י ו"ן, יר" 1) 1 . . .') : }; ki'. št! {"f .