பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. மதுரைக் குமரனும் மாகிய சங்க காலத்தை ஒரு முறை ஆராயவேண்டும். அதனை இங்கே சிறிது காணலாம். சங்க காலத்தில் தமிழகம் வடவேங்கடத்தையும் தென் குமரியையும் வடக்கிலும் தெற்கிலும் எல்லையாகக் கொண்டிருந்ததென்று முன்பே கூறினுேம், கிழக்கும் மேற் கும் கடல். இப்போது உள்ள கேரள நாடும் கன்னட ங்ாடும் அத்காலத்தில் இல்லை. அப்பகுதியும் தமிழகத்துத் தமிழ் நாடுகளேயாகும். இந்நாடு'சேர சோழ பாண்டியர் என்ற மூவேந்தர்க்கும் உரியதாயிருந்தது. தென்னுட்டின் மேலைக் கடற்கரையில் கிற்கும் மலே கிலமும் அதனைச் சார்ந்த உள்நாட்டுப் பகுதியும் சேர நாடு ; வேங்கடமுதல் இப்போதுள்ள தஞ்சை திருச்சிராப்பள்ளி யென்ற மாநாடு களின் எல்லேயுள்ளிட்ட பகுதி சோழ நாடு. இதற்குத் தென்பகுதி முற்றும் பாண்டி நாடு. இவற்றையாண்ட வேந்தர் முறையே சேர சோழ பாண்டிய ரென வழங்கப் பட்டனர். சேர நாட்டுக்கு வஞ்சியும், சோழ நாட்டுக்கு உறையூரும், பாண்டி நாட்டுக்கு மதுரையும் தலைநகர் களாகும. - இவ்வாறு தமிழகம், காட்டு வகையில் மூன்று பெரும் பிரிவு பெற்று மூன்று முடி வேந்தால் ஆளப்பெற்று வந்ததாயினும் அரசியல், வாணிகம், மொழி, சம்யம் எனற வகையில் சிறு வேறுபாடும் இன்றியிருந்தது. அரசர் அனைவரும் " வலியுடையோர்க்கே கிலம் உரியது” என்ற கருத்துடையர். அதனுல் வலிமிக்க வேந்தன், வலி குறைந் தாளுேடு போர் செய்து அவன் கிலத்தைக் கவர்வது தனக்கு அறமாகக் கருதின்ை. ஒரு வேந்தன் கீழ் வாழும் குடிமக்களுள் வலிமிக்கோனத் தலைவனுக்கி, அவன் கீழ் சில ஆர்களைத் தொகுத்துச் சிறு நாடாக்கித் தனக்கு வரி செலுத்துமாறு ஏற்பாடு செய்தான். அத் தலைவர் கருட் சிலர் நாளடைவில் வலிமிக்குக் குறுகில மன்னர்களாயினர். இவ்வகையில் வலிமிக்கோருக்கும் வலி குறைக்கோருக்கும் இடைபருத போர் கடக்கவண்ணம் இருந்தது. குடி மக்களும் தாம் வாழும் இடமும் விளக் “. . . )? به ........... ற - :ijti 1 છે. 1 di , i} கலமும்