பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோளுடு - 35 நாட்டைச் சேர்ந்த காகலின், தென்னுட்டில் இவர்கள் தொண்டைமான்கள் என்ற பெயரால் விளங்கினர். இச் சங்ககாலத்து இந் நாட்டின் கிலே கானு முன் இடைக்காலத்தே இந்நாடிருந்த கிலேயினை ஈண்டுச் சிறிது காண்பது முறையாகிறது. இடைக் காலத்தைக் கல் வெட்டுக் காலமென்றும் கூறலாம். இக்காலத்தே நம் நாட்டில் கோயில்கள் எழுந்துவிட்டன. பெருங்கோயில் களே எழுபது இருந்தனவென ஏழாம் நூற்ருண்டில் வாழ்ந்த திருநாவுக்கரசர் குறிக்கின்ருர் என மாடக் கோயில்களும் பிறவுமாக தொகுத்து நோக்கின், சிவன் கோயில்கள் மட்டில் இருநூற்றுக்குக் குறைவில்லை. இக் கோயில்களோடு தொடர்புடைய செய் தி க ள் மட்டில் கோயிற் சுவர்களிலும் பிறவற்றிலும் பொறிக்கப்பட் டுள்ளன. இவற்றின் வேருக ஆங்காங்குக் காண்ப்பட்ட செப்பேடுகள் சிலவாகும். கல்லிற் காணப்பட்டவை கல் வெட்டுக்கள். இடைக்கால வரலாறு முற்றும் பெரும் பான்மைக் கல்வெட்டுக்களையும் சிறுபான்மை செப்பேடு களையும் இலக்கியங்களையும் அடிப்படையாகக்கொண்டு காணப்படுவது பற்றி, இக் காலத்தைக் கல்வெட்டுக் கால மென்று குறித்தாம். - இக் காலம் இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகட்கு முன்பே தொடங்கியது. எனினும், ஒரளவு விரியத் தெரிந்துகொள்ளும் முறையில் அமைந்த கல் வெட்டுக்கள் ஒன்பதாம் நூற்ருண்டின் இறுதியிலும் பத்தாம் நூற்ருண் டின் தொடக்கத்திலும் இருந்தே கிடைத்துள்ளன. கம் கோடைாகிய புதுக்கோட்டை யாசில் இரண்டாயிரமாண்டு கட்கு முற்பட்ட கல் விெட்டொன்றும், ஒன்பதாம் நூற் ருண்டு வரையில் இருந்த பல்லவர் கல்வெட்டுக்கள் சிலவும், சோழரும் பாண்டியரும் பிறருமாகிய இடைக்கால வேங் தர் கல் வெட்டுக்கள் நாற்ற றுபதுக்குக் குறையாமலும் கிடைக்கப்பெற்றுள்ளோம். அவற்றை அழகிய முறையில் அச்சிட்டு நம் புதுக்கோட்டைக் தனியாசு வழங்கியுள்ளது. 'வற்றின் துணையால் கோனுட்டின் இடைக்கால நிலையை