பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

بع கோடுை 51 இக் கோட்ைடில் இடைக்காலத்தில் வந்து ஆட்சி செய்த வாணுதிராயர்களுள் ஒரு வாணன் உத்திராட நாளிற் பிறந்தவன். அவன் பிறந்த நாளில் குடுமியான் மலையிலுள்ள திருகலக் குன்ற முடைய நாயனுர்க்குக் ' தீர்த்த விழா” நடந்தது. அப்போது ஆங்கே வங் திருந்த புலவரொருவர், அவ்வாணனேயும் அவனது நாளை யும் பாராட்டி, - " பாரோங்கு கொற்றக் குடைவாணன் பல்புவித் தேரோன்,திருவுத்தி ராடாாள்-பேருவமைக் குன்றடர் மாலியானைக் கோவேந்தர் வீற்றிருப்பர் r. இன்றெடான் இன்றெடான் என்று" (P. S. Ins. 673) என்ருெரு பாட்டைப் பாடிச் சிறப்பித்துள்ளனர். இங்கனம் வேந்தர் பிறந்த நாள் சிறப்பது போல, அவர்கள் பிறந்த பன்னிரண்டாம் நாளில் அவர்களே அவர் தந்தையாகிய வேந்தர் வந்து கானும்,நர்ளும் சிறப்பாகப் பாராட்டப்பட்டது. பதினைந்தாம் நாற்ருண்டின் இறுதி, யில் இந் நாட்டில் ஆட்சிபுரிந்த மாவலிவாணுதிராயன் ஒருவன் தனக்கு மகன் பிறக்க, அவனேக் கண்டதும், அக் காட்சிச் சிறப்பாக கெற்குன்றமென்னும் ஊர் முழுதையும், பார்ப்பார் பலருக்கும் இனமாகவிட்டான். இதன் "பூரீமன், மூவராயகண்டன்....பூரீமது வீரப்பிரதாப சுங் தத் தோளுடையார் மகாபலி வாணுதிராயர் பிருதி' ராஜயம் பண்ணியருளாகின்ற சகாப்தம் (கசoடு) மேல் செல்லா கின்ற சோபகிருது சம்வற்சரம் (கி. பி. 1488). துலா ஞாயிற்றுப் பூருவ பகத்துச் சப்தமியும் பிர் கஸ்பதி வாரமும் பெற்ற பூசத்து நாள் நாமகாணம் சாத்தின நம்முடைய புத்திானை நாயனர் திருமாலிருஞ். சோலை கின்ருன் ஜனன காலத்திலே முன்னுள் புத்திர முக தரிசனம் பண்ணிய காலத்திலே உதகம் செய்து கொடுத்த தருமசாசனப் பட்டயம். பட்டமானங் காத்த மண்டலத் துக்கான நாடான விருதராசபயங்கர வளநாட்டுப் பிரம கேயம் திருநெற்குன்றத்து நானுகோத்திரத்து நானுகுத் திரத்து அசேஷ மக்ா ஜனங்களுக்கும் சகிரணிய்ோதக