பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மதுரைக் குமரனர் கின்றன. கல்வித் துறையில் மிக்க மேன்மை யடைந்திருக் கும் நாடுகளிலும் பழங்காலம் நம் நாட்டில் இருந்த்து போலவே இருந்தது. ஆயினும், எனே நாட்டு அரசர்களைக் காட்டிலும் பழந் தமிழ்நாட்டு அரசர்கள் கல்வியின் இன்றி யமையாமையை யுணர்ந்திருந்தனர் அரசியல், அறிவுடை யோன் செலுத்தும் வழியிலே செல்லும் என்றும், அரசி யலேக் காவற்சாகாடு” (காவலாகிய வண்டி) என்றும், அதனேச் செலுத்தும் பாகனுகிய வேந்தன் கல்வியறிவுடை யணுய் நெறியறிந்து செலுத்தும் நீர்மையனுக வேண்டும்; அவ்வாறு இல்லையாயின் நாட்டில் பகைமலிந்து தீங்கு விள விக்குமென்றும் தமிழ்வேந்தர் நன்கறிந்திருந்தனர். அவன் செவிசுடத்தக்க சொற்களை அறிவுடையோர் கூறினும், அவற்றை அமைதியுடன் ஏற்று ஆவன செய்வது அவ னுக்கு இயல்பாகவும் இருந்திருக்கிறது. இவ்வாறிருந்தும், நாட்டு மக்களுக்கும் அவனுக்கும் இருந்த தொடர்பு, கல் வித் துறையில் அவன் கருத்தை பீர்த்து நிறுத்தவில்லை. பண்டைக் கமிழ் வேந்தன் கன்னட்சிக்குட்பட்ட நாடு தனக்கே புரிய தென்றும், தன் கீழ் வாழ்வார் நாட்: டில் விளைந்து வரும் வருவாயில் ஒரு பகுதியைத் தரக் கட, பைப்பட்டவரென்றும் கருதினன். மக்கள் தன் நிலத்தே, விளைவன விளைத்து ஈட்டுவன ஈட்டி நுகர்வன நுகர்ந்து, உடலோடுகூடி உயிர் வாழ்தற் பொருட்டுத் தங்குவதற். காகத் தரப்படும் தங்குகூலி (வாடகை) யென்றுகூடப் பொருள்படுமாறு குடிகள் இறுத்த இறை அக்காலத்தில் அமைந்திருந்தது. இறை யென்பதற்குத் தங்குதல் என் புதும் பொருளாகும். இதல்ை குடிகள் விளக்கும். பொருள் தனக்குரிய வருவாயாதலால், அது குன்ருத: வண்ணம் குடிகளேயும் விளைபுலங்களையும் காப்பது அரசி யல் முறையென்று பண்டையரசன் நினைந்தொழுகினன். அதனுல் கல்வியறிவு பெறுதல் மக்கள் பொறுப்பாயிற்று. ' வலியுடை வேந்தர்க்கே நிலவுலகம் உரியது' என்ற கொள்கை சங்க கால வேந்தர் உள்ளக்தே குடிகொண் டிருந்தது. வலி குறைந்த வேந்தன், அறிவால் ஆராய்ந்து,