பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லிசைப் புலமைச் சான்ருேர் 15 னென்பதை நன்கறிந்திருந்தனர். பாண்டியன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும், ஆதலால், 'உற்றுழி யுதவியும் உறு. பொருள் கொடுத்தும், பிற்றைகிலே முனியாது கற்றல் நன்று' என்று வற்புறுத்தினன். தொண்டைமான் இளந்திரையன் நாடுகாக்கும் வேந்தர் நல்லறிவுடையாதல் வேண்டு மென்ருன், சோழன் நல்லுருத்திரன், மெலி வில் உள்ளத்து உரனுடையாளரா'ன் சான்ருேர் கூட் இறவே பெறத்தக்கதென்று பேசினன். கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி, தமக்கென் முயலாது பிறர்க் கென முயலும் ” சான்ருேர் இருத்தலால் உலகம் உள்தா கின்றதென்று உரைத்தான். பாண்டியன் தலையாலங் கர்னத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் தன் நிலவ்ர்ை புலவர்பாடும் புக்ழ் படைக்க வேண்டுமென விழைந்தான். .ே பாலைபாடிய பெ ரு ங் கடுங் கோ, அருள் வந்த் ாட்டி, மேனின்று மெய்கூறும் கேளிர்’ எனச் ன்ருேறைப் பாராட்டினன். தமிழ்ச் சான்முேருடைய சர்ல்புகளை நன்கறிந்த தமிழ் வேந்தர், அவராற் பாடப் பெறும் புகழைத் தாம் மேற்கொண்டுபுரியும் அரசியலின் ஊதியமாகக் கருதினர் ; புலவர் பாடாதொழிவது தமக் குக் கேடென்றும் அஞ்சினர். ' புலவர்பாடும் புகழுட்ை யோர் விசும்பின், வலவனேவா வானவூர்தி எய்துவ ” ரென்பது அக்காலத்துக் கொள்கை. புலவர்களின் புலமை, பாவ்ன்மை, நாவன்மையாகிய நலங்களில் தமிழ் வேந்தர் பெருமதிப்புக் கொண்டிருந்தனர். புலவர் பெருமானை கபிலர் பாட்டுக்களே வியந்த சோன் மாந்தரஞ் சோல் இரும்பொறை யென்பவன் பொருந்தில் இளங்கீரனுரைப் பார்த்து, செறுத்த செய்யுள் செய் செங்ாேவின், வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன், இன்று உளஞயின் நன்றுமன்’ (புறம் நிக) என்று பரிந்து கூறுவதும், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டி ய்ன் நெடுஞ்செழியன், ஒங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி, மாங்குடி மருதன் தலைவனுக, உலகமொடு நிலைஇய பலர் புகழ் 浣 றப்பின் புலவர் பாட வரைக என்