பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 மதுரைக் குமரனர் இருபதாம் நூற்ருண்டின் பிற்பகுதி முதல் கில வுலக மக்கள் உயர்ந்த பண்பாடும் நாகரிகமும் இன்ப வாழ்வும் பெற்று வாழவேண்டுமெனப் பெருந்தலைவர் கள் அட்லாண்டிக் கடலிடைக் கண்ட நால்வகை முடி வும், நம் தமிழகத்தே பன்னுாருண்டுகட்கு முன்பே நிலவி யிருந்தமை இனிது தெளியப்படும், படினும், இவை நிலவுலகு முழுதும் பாவாது ஒடுங்கியதுபோல் எதிர் காலத்திலும் ஒடுக்கம் உண்டாகலாமாதலால், ஒடுங்கு தற்குக் காரணமாயிருந்தவை இவையென ஆராய்ந்து கான்டல்வேண்டும். அவை மீளத் தலையெடாவாறு செய் வன செய்தல்வேண்டும். எதிர்கால உலக அமைப்பைக் காணவிரும்பும் தலைமைச் சான்ருேர்கள் இனியேனும் தமிழ கத்தின் பண்டை வரலாற்றை ஆராய்ந்து காண்பார்களாக; அவர்கள் மேற்கொள்ளும் திருப்பணிக்கு இவ்வாராய்ச்சி பெருந்துணையாம் என்பதைத் தெளிய உணர்வார்களாக. இச்சூழ்நிலையில் வாழ்ந்த குமானுர்க்குப் பேச்சுரி, மையும் அச்சமின்மையும் பெருந்துணை புரிந்தன. உழைக் கும் ஆடவர் தொகை குறைவால் நாட்டு மக்கட்குவேண்டும் உணவு நிறம்பாது வறுமை தோன்றி கிலவுதற்கு இடம் அமைந்திருந்தது. மக்களிடையே வலியாரும் மெலியாரும் இருந்தமையின் செல்வரும்வறியரும் உளராயினர். வறுமை யிருளைப் போக்கிச் செல்வ வொளியைப் பரப்பும் தொண்டு புலவர் பெருமக்கள் கடனுதலே நம் குமரனர் நன்குணர்க் தார். செல்வரையும் வேந்தரையும் கண்டு வறுமைத் துன் பத்தைப் போக்குமாறு வேண்டுவதே தாம் செய்யத் தக்க தெனத் துணிந்தார். இதற்கே முடிவேந்தன் இருந்து ஆட்சி புரிய, புலமை கலஞ்சிறந்த சான்ருோ இருந்து தமிழ்ப் ப்ண்பு வளர்க்கும் மூது ராகிய மதுரையை யடைந்து அங்கே வாழ்வாராயினர். சான்ருேர் தொடர்பும் தமிழ் வேந்தர் ஆதரவும் பெருகின. இவரது குடிவரவு விளங்கச் சான்ருேர், இவரைக் கோட்ைடு எறிச்சிலுர் மாடலன் மது ாைக் குமரனர் என்று சிறப்பித்துரைக்கலுற்றனர். r