பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோளுடு 37 காவிரிப்பூம்பட்டினம் முதலிய இடங்களில் சிவனுக்குக் கோயிலெடுத்திருந்தனர். இதனே ஏழாம் நூற்ருண்டில் வாழ்ந்த ஞானசம்பந்தர் முதலிய சான்ருேர்கள் குறித் திருக்கின்றனர். அங்ங்ணமிருந்தும், இக் கோட்ைடில் தங்கள் ஆட்சியைப் பரப்பிய பல்லவ வேந்தரைத் தெரிந்து கோடற்கு வழியில்லை. இக் கோளுட்டைக் குறுக்கே பிளந்துகொண்டோ டும் வெள்ளாறு பாண்டி நாட்டிற்கும் சோழ நாட்டிற்கும் எல்லையென்பது வழி வழியாக வரும் செய்தி. இவ்யாற் றின் இருகரையிலும் உள்ள ஊர்வாழ்பவர் வழிவழியாகக் கூறிவரும் வழக்காற்றுச் செய்திகளும் இவ்வெல்லை கிலேயை வற்புறுத்துகின்றன. இவ்விரு கரையிலும் படர்ந்திருக் கும் இக் கோனுட்டில் சோழ பாண்டியரிருவரும் உரிமை கொண்டரடி யிருப்பான் ருே அதனுல் இது காலங் தோறும் சோழர்க்கும் பாண்டியர்க்கும் கைம்மாறி யிருக் கும் எனக் கருதுவது தவருகாது. வேற்று காட்டவரான பல்லவர்களுக்கு இந் நாட்டிடத்தே சிறப்பாகக் கருத் துான்றுவதற்கு இயைபு தோன்றவில்லை. பல்லவராட்சி யொடுங்க, பண்டேபோல் சோழ பாண்டியர் தோன்றி நம் தமிழகத்தை ஆளத் தொடங்கி ஆட்சி நடத்திய காலம் இந்த இடைக் காலம். சோழ வேந்தர் பலர் பத்தாம் நாற்ருண்டுக்கு முன்பே தோன்றி இந் நாட்டையும் தங்கள் சோழ நாட்டோடு சேர்த்து ஆட்சி புரிந்தனர். அவர்கள் பெயர், ஆட்சி செலுத்திய காலம் முதலிய கூறுகளே அறிதற்கு, இப்போது கிடைத் திருக்கும் கல் வெட்டுகள் துண்ையாகவில்லை. பத்தாம் அாற்ருண்டின் இடையில் விளங்கிய சுந்தர சோழன் காலத் தில், அவன் பெயரால் சுந்தர சோழபுரம் என்ருேரும் தென் கோனுட்டில் தோன்றியிருந்தது. கொடும்பாளுரி லுள்ள கல்வெட்டொன்று (82) இவன் பெயரைக் குறிப்ப கொன்று கவிரப் பிறிதியாதும் தெரியாவகையில் சிவதர் துள்ளது. இவற்குப் பின் தோன்றிச் சோழர் குடியின் . பெருமாண்பினே கிலே நாட்டி நிலவுலகு முற்றும் இன்றும்