பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74. மதுரைக் குமானுர் தாமோதரனுர் என்னும் சான்ருேர் பேரன்பு கொண்டிருக் தார். ஒருகால் இவர், விறல்படப் பாடி யாடவல்ல விறலி யொருத்தியுடன் காட்டுவழியே வந்தார். இரவுப்போது வந்தது. காட்டிடையிருந்த ஒரூரில் தங்கினர். அன்றிரவு முழுமதி நாளாதலால், பான்மதி பால்போலும் தனது தண்ணிய கிலவை நிலமெங்கும் பொழிந்து குளிரச் செய் து. அஃது உச்சியை யடையக் கண்டார் தாமோதரனர். றலியை பழைத்து இத்தண்மதியைக் காண் எனக் காட்டி னர். அவளும் அதனேக்கண்டு அதன் அழகினும் தண், னிய நிலவுபொழியும் தகைமையிலும் தன் காட்சியைச் செலுத்திக் களிப்புற்ருள். புலவர், இத் தண்ணிய வெண் மதி நம் பெருந்திருமாவளவனது வெண்குடைபோல்வது காண் என்ருர், உடனே விறலி அதனைத் தொழலுற்ருள். தாமோதரனுரும் தாழ்ந்து தொழுதார். இங்கிகழ்ச்சியை. இனிய பாட்டொன்றிற் பாடினர். f இப் பாட்டில் வளவனே, கானற் கழியுப்பு முகந்து கல்நாடு மடுக்கும், ஆரைச் சாகாட்டாழ்ச்சி போக்கும், உசலுடை நோன்பகட்டன்ன எங்கோன், வலன் இரங்கு முரசின் வாய்வாள் வளவன்' என்று பாராட்டியிருக்கின் ருர், இப்பாராட்டுரையால் பெருந்திருமாவளவனது பண். பினே காம் ஒரளவு அறிந்துகொள்ளலாம். ஆரைச் சாகா: டென்பது வண்டி, வண்டிகளில் ஏற்றப்படும் உணவுப் பொருள்களில் மிக்க நோன்மை (பளு)யுடையது உப்பே. கல்காட்டு வழி ஏற்றிழிவுகளே யுடையதாகையால் வண் டி.யை ஈர்த்துச் செல்வது மிக்க வலியுடைய எருதுகளுக் கல்லது இயலாது. ஆழ்ந்த மடிப்புச்களில் காழும் வண் டியை மிக்க வலியுடைய எருது பெரிதும் வருந்தியிர்க்கும். அதுபோலவே, வளவனும் மக்கட்குப் பெருகலம் கல்கும் அரசியலாகிய வண்டியை வலிமிக்க எருதுபோல உய்க்கின் முன் என்பது கருத்து. வண்டியிலேற்றப்பட்ட பொருட் சுவையை நோக்காது அதன் நோன்மையுணர்ந்து ஈர்த் தேகும் பகடுபோல்வன் வளவன் என்பதனுல் இப்பெருங் திருமாவளவன், இசையும் இன்பமுமாகிய அரசியற் பய