பக்கம்:மாயக் கள்ளன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 முன்னல் கண்களே மூடிக்கொண்டு நின்றது. அவன் மகுடியில் வாசிக்கும் பாட்டுக்குத் தக்கவாறு படமெடுத்து ஆடியது. படு என்று அவன் சொன்னல் அது படுத்தது: ஆடு என்ருல் <翌母山g。 பாம்பாட்டி அந்தப் பாம்பை மயக்கிப் பிடித்து, ஒரு வட்ட மான பெட்டியில் போட்டு எடுத்துக்கொண்டு போய்விட்டான். பிறகு, அவன் அதன் விஷப்பல்ல்ேப் பிடுங்கின்ை. பெட்டிக்குள் ளேயே அடைபட்டுக் கிடக்கும்படி செய்தான். அரை வயிற்றுக்கும் போதாதபடி கொஞ்சமாகத் தீனி போட்டான். நாகப்பாம்புக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. பாம் பாட்டியின் இஷ்டப்படியெல்லாம் அது ஆடிக்கொண்டிருந்தது.

R: பாம்பாட்டி அதை வைத்துக்கொண்டு காசு சம்பாதிக்க ஆரம்பித்தான். அவனிடம் ஒரு கீரியும் இருந்தது. பாம் பென்ருல் கீரிக்கு ஆகாது. அதைக் கடிக்கப் போகும். பாம்பும் கீரியைக் கண்டால் அதை எதிர்த்து நிற்கும். பாம்பாட்டி அவை இரண்டையும் சண்டை போடவிட்டான். பல பேர் அந்தச் சண்டையைப் பார்க்க வருவார்கள். பாம்பாட்டிக்குக் காசு நிறையக் கிடைக்கும். பாம்பு பல தடவை கீரியோடு சண்டைபோட வேண்டி யிருந்தது. அதனல் கீரியை ஒன்றும் செய்ய முடியவில்லை. கீரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/11&oldid=1276953" இலிருந்து மீள்விக்கப்பட்டது