பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 நற்பனைக் கணக்குப் போட்டுப் பார்ப்போம். ஒரு பட்டணத்தில் லக்ஷம் ஜனங்கள், ஐம்பதினுயிரம் பேர் ஆண்கள், ஐம்பதியிைரம் பேர் பெண்கள். அதில் நாற்பத் தையாயிரம் ஆண்கள் பர ஸ்த்ரீகளை இச்சிப்பதாக வைத்துக் கொள்வோம். அதிலிருந்து குறைந்த பகrம் நாற்பத்தையாயிரம் ஸ்திரீகள் பர புருஷரின் இச்சைக் வேண்டும். அந்தக் கூட்டத்தில் இருபதியிைரம் புருஷர்கள் தம் இச்சையை ஒரளவு நிறைவேற்றுவதாக வைத்துக் கொள்வோம். எனவே, குறைந்த பகடிம் இருபதியிைரம் ஸ்த்ரீகள் வ்யபசாரிகளாக இருத்தல் அவசியமாகிறது. அந்த இருபதியிைரம் வ்யபசாரிகளில் நூறு பேர்கள்தான் தள்ளப்படுகிருர்கள். மற்றவர்கள் புருஷனுடன் வாழ்கிருர் கள். ஆனால் அவளவளுடைய புருஷருக்கு மாத்திரம் அவளவள் வ்யபசாரி என்பது நிச்சயமாகத் தெரியாது. தெரிந்தும் பாதகமில்லை யென்று சும்மா இருப்பாருமுளt. மானங் கெட்ட தோல்வி ஆகவே பெரும்பாலோர் வ்யபசாரிகளுடனேதான் வாழ்கிருர்கள். இதினிடையே, பாதிவ்ரத்யத்தைக் காப் பாற்றும் பொருட்டாக ஸ்த்ரீகளைப் புருஷர்கள் அடிப்பதும், திட்டுவதும், கொடுமை செய்வதும் எல்லையின்றி நடை பெற்று வருகின்றன. சீச்சீ மானங்கெட்ட தோல்வி, ஆண்களுக்கு அநியாயமும் கொடுமையும் செய்து பயனில்லை! இதென்னடா இது! "என்மேல் ஏன் விருப்பம் செலுத்தவில்லை?" என்று ஸ்திரியை அடிப்பதற்கு அர்த்த மென்ன? இதைப்போல் மூடத்தனம் மூன்று லோகத்திலும் வேறே கிடையாது. ஒரு வஸ்து நம்முடைய கண்ணுக்கு இன்பமாக இருந்தால், அதனிடத்தில் நமக்கு விருப்பம் இயற்கையிலே