பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 09 பாரதியார் வாக்கு ஆழ்ந்து சிந்தித்தற்குரியது. இதன் விரிவை மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமானல் என்னுடைய பாரதியும் பாட்டும் என்ற நூலைப் பார்க்கவும். கர்நாடக சங்கீதம் மங்கிவருவதை உணர்ந்தாவது, பாரதி பார் கருத்தை ஊன்றிப் பார்க்க வேண்டும். ஏனென்ருல் கர்நாடக சங்கீதம் ஒர் ஒப்பற்ற கலை. இசைக்கெல்லாம் சிகரம். இது வீணுக ஆதரிப்பாரற்றுப் போகக்கூடாது. உங்கள் சிவன் வழியே வருவதில்லை நாராயண குரு பெரிய சமூக சீர்திருத்தவாதி. பல எதிர்ப்புக்களிடையே தீயர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். ஒரு சமயம், ஒரு நம்பூதிரி பிராம்மணன், ரயில் பயணத்தின்போது, நீதான சிவபிரதிஷ்டை செய்கிற வன்?' என்று கோபத்தோடு கேட்டாராம். நாராயண குரு அமைதியாகவும் நகைச்சுவையோடும் பதில் சொன்னர்: "உங்கள் சிவனே வேறு; நான் அதைப் பிரதிஷ்டை செய்யவில்லை. எங்கள் சிவனே வேறு; அதைத் தான் பிரதிஷ்டை செய்கிறேன். உங்கள் சிவன் வழிக்கே தாங்கள் வருவதில்லை" என்ருராம். தீயர்களுடைய சிவன் "இவர் கோயில்கள் கட்டினதைப்பற்றி இதர ஜாதி மார் வருத்தப்படவில்லையா?" என்று வேதவல்லியம்மை கட்டாள்.

  • ஆம். அவர்களுக்குக் கோபம்தான். ஒரு நாள் பந்த நாரர்யணஸ்வாமி ரயில்யாத்திரை செய்கையில், இவ்ர் ஏறியிருந்த வண்டியில் ஒரு:நம்பூரி பிராமணர் வந்து