பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வருவோர் பொது விஷயங்களைப்பற்றித் தமிழிலேயே பே வேண்டுமென்று ஜனங்கள் வற்:றுத்தினர்கள். 6. ஸ்ர். வி. சி. ஜேகோச்சாரிக்கும், மிஸ்டர் பி. ஆர். சுந்தரய்யருக்கும் ஜனங்கள் சரியான பாடம் சொல்லிக் கொடுத்தார்கள். சென்னை மாணுக்கர்களிலே பெரும்பாலார் வெளியூருக்குச் சென்றிருந்தபடியால் பழைய கட்சியார் இம்மட்டோடு பிழைத்தார்கள். ஒரு வாரத்திற்குமுன் இந்தப் பொதுக் கூட்டம் நடந்திருக்கு மால்ை நமது மயிலாப்பூர் நன்பர்களின் ஸ்திதி இன்னும் வேடிக்கையாக முடிந்திருக்கும். லாலா லஜபதிராய் தீபாந்திரத்துக்குப் போவதைப் பற்றி ஜனங்கள் மனது கொதித்துக் கொண்டிருக்கும்போதுகூட இவர்கள் சர்க்காரை ஸஹஸ்ர நாமம் .ொல்லி அர்ச்சனே செய்வது தான் சரியான பாதையென்று சின்னப்பது விளுேதமாயிரு: கிறது. இவர்கள் என்ன நினைத்தாலும் சரியே. இன் அதைப் பகிரங்கமாக வெளியிட்டுக் கூறத் துணி மாட்டார்கள் என்று நேற்றே தெளிவாய் விட்டது.' அரசியல் கட்டுரையாகவே கொண்டு பாரதியா எப்படி அந்நிய அரசாங்கத்தி மேல் வெறுப்புண்டாக்: கிருர் என்பதற்குப் பல எடுத் துக்காட்டுகள் காட்டலாம் ஆனல் 1 20 நவம்பர் மாத 30 ஆம் தேதி எழுதி வினேதக் கொத்து என்ற கட இரையில், வெனிஜிலாளில் கதி என்ற ஒன்றிரண்டு பகுதியே போதும். பாரதியா இப்பொழுது பாண்டிச்சேரியில் இருந்து வெளிப்பட்டு சி. நிபந்தனைகளின் மீது விடப்பட்டிருக்கி மூர் கவனத்துக்குரியது. சில நி.ந் ,னேகள் என்ல்ை என் என்பதனை வ ா ச க + க ஊகித்துக்கொள்ளலா! பழையபடி காரசாரமாக எ தாமல் இருக்கவேண்டு