பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 விட்டது. அமெரிக்க- ஐக்ய நாடுகளை இன்னும் நேசச் சகதியுடன் சேர்த்துக் கணக்கிடலாமோ, எப்படியோ, என்ருல் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. எனினும் அமெரிக்காவை இப்போதும் நேசக் ககதியினருடனே சேர்ந்துக் கணக்கிடுதல் பெருங் குற்றமாகாதென்றே நினைக்கிறேன். அந்த அமெரிக்கா இத்தருணத்தில் கிரேக்க ஜனங்களின் ஸ்வநிர்ணயத்துக்கு மாறன. ப்ரான்ஸ் தேசக் கொள்கையை ஆதரிக்குமென்று நான் நினைக்கவில்லை. நேசந்ககதியாரின் பொது நிலைமை இவ்வாறிருக்க நேற்று வரை அந்தக் கட்சிக்கு கிரேக்கதேசம் ஒரு அலங்காரமாக இருந்தது. துருக்கியின் உடைமைகளிற் சிலவற்றை நேசக் அகதியார் கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்தது போல், தனக்குக் கீழ்படுத்திக் கொடுக்கப் பெற்ற கிரேக்க தேசத்து ஜனங்கள் இப்போது மற்ற நேசக் ககதியாரின் அபிப்பிராயங்களைக் குறித்து என்ன நினைக்கிருர்களென்பதைக் கவனிப்போம். அ வ ரி க ள் நசக் ககதியாரின் எண்ணங்களைச் சிறிதேனும் பொருட் 'டுத்த வில்லையென்று தெரிகிறது. நேற்று மித்திரனில் ப்ரசுரம் செய்யப்பட்டிருக்கும் ராய்ட்டர் தந்தியொன்றில், கிரேக்க ஜனங்களும், கவர்ன் மெண்டாரும், கான்ஸ்டன்டைன் ராஜா தி ரு ம் ப குவதைக் குறித்து ஸ்ந்தோஷக் கொண்டாட்டங்கள் இத்தி வருகிருர்களென்றும், எல்லா ஸர்க்கார் கச்சேரி ரி லு ம், நியாயஸ்தலங்களிலும் கான்ஸ்டன்டைன் iஜாவின் சித்திரங்களைத் தொங்கவிட்டு வைக்க வேண்டு பின்று கவர்ன்மெண்டார் கட்டளை பிறப்பித்திருக்கிருர் 噬 ான்றும் சொல்லப்படுகிறது. மேலும் லண்டனில் tர்க்க ராஜாங்கத்தின் முக்ய ஸ்தானதிபதியாக வேலை வர்த்தவரும், சென்ற பதினேழு வருஷங்களாக லண்டனி 密 இருந்து, கிரேக்க தேசத்துக்கும் இங்கிலாந்துக்கும்