பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 மார்த்தத்தை அறிய முயலுகிறவனே மனிதன் என்றும், தவன் என்றும் சொல்வதற்குரியவனவான். மிருக ல்மங்களை நீக்கிவிட்டு உண்மை மனிதனுக வேண்டும் னகிருர் பாரதியார். பாப புண்ணியங்களுக்கு இணங்க மானிடரின் கர்மத்தி துடைய பலகை அடுத்த ஜன்மத்தில் உயர்ந்த பிறப் பனும் தாழ்ந்த பிறப்பேனும் கிடைக்கும் என்பது நமது தசத்துப் பொதுநம்பிக்கை. பாவம் செய்யும் ஒருவனை ;அடுத்த ஜன்மத்தில் மிருகமாகப் பிறப்பாய்' என்ருல், வனுடைய மனம் பதைக்கிறது. ஆல்ை, இந்த ஜன்மத்தி யே தாம் மிருகங்களைப் போலிருப்பதைக் கவனிப்பது டையாது. ஒவ்வொரு நிமிஷத்திலேயும் ஒருவன் னேக்கும் நினைப்புகளும் செய்யும் செய்கைகளும் அவன் லவிதப் பிறவிகளை அடைவதற்குக் காரணமாகின்றன. ந்த உலகத்திலேயே, இப்பொழுதே, ஒரே சரீரத்தி 1ள்ள ஒருவன், ஆயிரம் பிறவிகள் பிறந்து மடிகிருன். வ்வொரு கடினமும் ஒவ்வொருவனும் பிறந்து பிறந்து டிகிருன்; ஒவ்வொரு கடினமும் ஒவ்வொருவனும் பிறந்து றந்து மாய்கிருன் என்று கூறத் தகும். மிருகங்களைப் ான்ற மனிதர்களை நாம் பார்த்ததில்லையா? நம்மை 1ம் கவனிக்குமிடத்து, எத்தனை விதமான மிருங்கங்களா ருந்திருக்கிருேம் என்பது தெரியும். வஞ்சனேயாலும், த்திரத்தாலும் ச ம ய த் தி ற் கேற்பப் பலவிதக் டங்கள் செய்து ஜீவிப்பவன் நரிதானே? ஊக்க ல்லாமல் ஏதேனுமொன்றை நினைத்துக்கொண்டு மனஞ் ார்ந்து தலைகவிழ்ந்து உட்கார்ந்திருப்பவன் தேவாங்கு. றைந்திருந்து பிறருக்குத் தீங்கு செய்பவன் பாம்பு. மத்திலும் புகழிலும் விருப்பமில்லாமல், அற்ப சுகத் லே மூழ்கிக் கிடப்பவன் பன்றி. சுயாதீனத்திலே ச்சையில்லாமல் பிறர்களுக்குப் பிரியமாக நடந்து