பக்கம்:பாரதித் தமிழ்.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டணத்துச் செய்திகள்

காளிதாலன்

24 டிசம்பர் 1920 ரெனத்திரி மார்கழி 10

ஒரு ட்ராம்வே உத்யோகஸ்தர் சாகத் தெரிந்தார்

சில தினங்களுக்கு முன் திருவல்லிக்கேணியி லிருந்து சென்னைக்கு ட்ராம் வண்டி யேறி வந்து கொண்டிருக்கையிலே முனிஸிபல் குப்பை மோட் டார் ஒன்று ட்ராம் வண்டிக்கு ஸ்மீபமாக வந்து கொண்டிருந்தது. இடையே ஒரு போலீஸ் சேவகர் நடந்து போய்க் கொண்டிருந்தார். அவர் தப்பிய ஒரு rணத்துக்குள் குப்பை மோட்டார் ட்ராம் ன்டியோடு உராய்ந்தது. இடையே, ட்ராம் ஏறு பலகைமேல் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இவர் நடுங்கிப் போனர். ஆனல் பொடி மனிதனைபடி யால் காயமில்லாமல் தப்பினர். வண்டியிலிருந்த ஆண்களும் பெண்களும் இவர் பிழைத்ததுபற்றி ஈசனை ஸ்தோத்ரம் செய்தார்கள். ‘ஒரு நூலினடி யிலே நிற்கிறது மனிதனுடைய ஆவி! இதில் எத்தனை கவலைகள், எத்தனை பயங்கள், எத்தனை போராட் டங்கள், கஷ்டங்கள், மனிதர் தமக்குத் தாமே மூடத் தன்மையால் விளைவித்துக் கொள்கின்றனர் !’ என்று சொல்லி ஒரு ஸ்திரீ ஞானோபதேசம் செய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/408&oldid=605824" இலிருந்து மீள்விக்கப்பட்டது