பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேடன் ஒருவன் காட்டிலே வேட்டை யாடக் கருதினன், கூட அழைத்துச் சென்றனன், கிழட்டு வேட்டை காயையும், காட்டில் அலைந்து கடைசியில் கண்டான் பன்றி ஒன்றி2ன. வேட்டை காயை ஏவினன். விரைங்தே அதுவும் பாய்ந்தது. காட்டுப் பன்றி வேகமாய்க் காற்றைப் போலச் சென்றது. வேட்டை காய்தான் இ8ளத்ததா ?: விடவே இல்லை; தொடர்ந்தது. ஒய்ந்து போன பன்றியின் ஒட்டம் குறைய லானது. பாய்ந்து, நாயும் உடனேயே பன்றி காதைப் பிடித்தது. பன்றி அங்கே துடிப்பதைப் பார்த்து வேடன் மகிழ்ந்தனன் ; கன்று, கன்று' என்றனன் ; காடி ஓடி வநதனன. 35