பக்கம்:குழந்தைக் கவிஞரின் கதைப் பாடல்கள்-தொகுதி-1.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்றே அவரும் சொன்ன வுடனே
இதனைக் கேட்ட அறிஞரும்,
புன்சி ரிப்பு சிரித்துக் கொண்டே
புகன்றார் அங்கே அவரிடம் :

“சின்ன அறையை நிரப்பும் அளவில்
சிறந்த நண்பர் கிடைத்திடின்,
இன்பம் அடைவேன். ஆனால்,
அவர்கள் எங்கே கிடைக்கப் போகிறார் !”


106