பக்கம்:கீர்த்தனை அமுதம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ காலத்தில் தமது கரத்திலுள்ள டமருகத்தை முழக்கி ஒம் என்ற நாதத்தை உண்டாக்குவதும், அந்த நாதத் தின் வழியாக பிரபஞ்சத்தின் சிருஷ்டி தொடங்குவதும் ஆன உயர்ந்த தத்துவத்தை வைத்துப் பாடியிருக் கிரு.ர்கள். திரு. துரன் புதிதாக வெளியிட்டுள்ள கீர்த்தனே நூல்களில் இது மூன்ருவதாகும். இவர் தமிழுக்குச் செய்துவரும் பல சேவிைகளே எவ்வளவு பாராட்டினுலும் தகும். கலைக்களஞ்சியம் என்னும் மிகப் பெரிய நூலைப் பத்துத் தொகுதிகளில் உருவாக்கிப் பெருத்தொண் டாற்றியிருக்கிருர், குழந்தைகளுக்கான கலைக்களஞ் சியம் ஒன்றை உருவாக்குவதில் இப்பொழுது முனைத்து அதிலும் எட்டுத் தொகுதிகள் வெளியாகி உள்ளன. கவிதை முதலிய வேறு பில் நூல்களையும் இவர் இயற்றி யிருக்கிரு.ர். இவற்றுடன் தெய்வத்திடம் உள்ள பக்தியினலும்; இசையிலுள்ள ஈடுபாட்டாலும்; புலமையிலுைம் தமிழ்ப் பாடல்கள் மூலம் தமிழ் அன்னைக்கு நல்ல சேவை செய்து வருகிருர், திரு. தூரன் அவர்களுக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் கூற விரும்புகிறேன். இவ்வாறு தமிழுக்கும், தமிழ் இசைக் கும் சேவை செய்துவர ஆண்டவன் இவருக்கு நீண்ட ஆயுளையும், தேக ஆரோக்கியத்தையும் அளிக்கவேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். சென்னை, ! இங்ஙனம், 19-11-1974. செம்மங்குடி ரா. ரீநிவாலய்யர்