பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv முல்லை, நெய்தல் எனவும் கோத்தார். ஐங்குறு.நாற்றினும் பிறவற்றிலும் வேறுபடக்கோத்தார் ' என்றனர். இந் நாற்கண் உள்ள பாக்கள் கடவுள் வாழ்த்துச்செய்யுள் உட்பட ஐந்தாற்ருென்முகும். இவை மூன்றடிச்சிற்றெல்லை யும் ஆறடிப் பேரெல்லேயு முடையவாம். ஆசிரியர். டாக்டர். உ.வே. சாமிநாதையரவர்கள், கற்றிணை முதலியவற்றிலுள்ள பாக்களைக் காட்டிலும், அடிவரையறையிற் குறைந்த நுாறு அாறு பாக்களால் மருதம் முதலிய ஐந்திணை யொழுக்கங் களைத் தனித்தனியே விளக்குகின்றமையின் இந்நூல் ஐங் குறு தாறு என்று பெயர் பெற்றது” என்பர். இவ்வரிய கால முதன்முதலில் அச்சேற்றிய பெருமை நம் தமிழன்னையின் தவப்புதல்வாய், தமிழராகிய நாம் நம் முன்ஞேர் ஈட்டி நமக்கென வைத்த செந்தமிழ்ச் செல்வம் என வீறுகொண்டு பேசுதற்குரிய பெருந்துணே புரிந்தவராய் இதுபோலும் பண்டைச் செந்தமிழ்ப் பெரு.ால் பலவற்றை யும் அச்சிட்டுதவிய பெருந்தகையாய் விளங்கும் டாக்டர் திரு. உ. வே. சாமிநாதையர் அவர்கட்குரியதாகும். அவர்கள் இத்திருப்பணியில் பெட்டுச் செய்தருளியுள்ள தொண்டு. களே உண்மைத் தமிழ்மக்கள் ஒருபோதும் மறப்பதும் கினேயார். அத்தகைய பெருமகனுர், காடிய செல்வமும், டிேயாைளும், சூடிய புகழும் உடையாாய்த் தமிழன்னையின் சிறப்புடைப் மகனெனத் திகழுமாறு பர்மன் திருவருள் பெருகுகவென அவன் கிருவடிப் போதுகளை மனமொழி மெய்களால் வணங்குகின்றேன். - இந்துாற்குப் பழையவுரை யொன்றுண்டு. அதுபற்றித் திரு. ஐயரவர்கள் கூறியதனேயே இம்முன்னுரைக்கட் கூற அறுகின்றேன்: "இந் தாலின் பழையவுரை பதவுரையுமன்று; பொழிப்புமையுமன்று ; அகத்திணை அால்களுக்கேயுரிய உள். ளுறையுவமம், இறைச்சிப் பொருள் முதலியவற்றைப் பெரும் பாலும் நலமுற விளக்கிச் சிலசில இடத்து மட்டும் திரிசொற்.