பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ஐங்குறுநூறு மூலமும் முதலாவது என்பது விதி. கோலாவழி என்பது முகலாயின. இழிந்து கின்றமையின், தோற்கதில் என்புழித் தில்லைச்சொல் ஒழி, யிசைக்கண் வந்ததாம். தலைமகனது புறத்தொழுக்கக்கால் வேறுபட்டு ஆற்ரு ளாகிய கலைமகள் உழையர் ஆற்றுக்கிறமாவன கூறக் தேறி யிருக்காள், பின்னும் புறக்கொழுக்கமே விரும்பி, பாக்கை யர்க்குச் சிறப்புச் செய்தான் என்பது கேட்டுப் பொருது . கழியவும் ஆற்ருளாயினமையின், நன்றுமாற்றகதில் என்றும், ஆற்றுமிடத்தும் கோள்கள் ஆற்ருது, ஆற்றற்குத் துணியும் நெஞ்சொடு மாறுபட்டு மெலிதலின், தோற்கதில் என்னும் கூறினுள். தலைமகனைப் பிரியாவாறு பிணிக்கும். பெருமை புடையவாயினும் இதுபோது பிணித்தல் செய்யாது, கொடி நெகிழ்பு மெலியும் சிறப்பின்மை முடித்தற்குத் தடமேன் ருேள் என்றும் கூறினுள். இஃது உடம்புகனிசுருங்கல். : கொடியோர் கொடுமை சுடுமென வெரடியாது, கல்விசை நயந்தோர் சொல்லொடுதொகைஇப் பகுதியி னிங்கிய தகுதிக் (கண்ணும்' (தொல், பொ. இளம். 145) என்பதகுல், தலைமகள் அறக்கை விரும்பி ஆற்றுவாளாயின ளென்பது, ஊரன் கோடுமை நன்றும் ஆற்றுகதில்ல. யாமே என்பதல்ை அறிக. தோற்க தில்லவென் தடமேன்ருேள்ே என்றகளுல், * கிழவனே மகடூஉப் புலம்பு பெரிதாகலின், அலமால் பெரு கிய காமத்து மிகுதிக்கண்' (தொல். பொ. நச்சி. 147.) உறுப் பினே வேறுபடுத்துக் கூறினுளாம். ஆற்றற்கட் சென்ற நெஞ்சத்துள், அலமால் கோன்றி, கோளே வேறுபிரித்துச் - சிவந்துகூறுவித்தல் அறிக. " நாளும் நயந்தோர்ப் பிணித் தல் தேற்ரு, வயங்குவினை வாளே செல்வளே நெகிழ்த்த, தோளே தோழி தவறுடையவ்வே ". (அகம். 267) எனப் பிருண்டும் தலைவி தன்கோளே வேறு நிறுத்திச் சிவந்து கூறு மாறு காண்க. காைமருங்கு கின்ற வேழம் கரும்புபோலப் பூக்கும் என்றது, பொதுமகளிரும் குலமகளிர்போலச் சிறப்புப் பெறு: