பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது கருத்தினளாகலின், அவட்குப் பாங்காயினர் கேட்பக் காகம் பாக்கை, தேற்ருன் உற்ற சூள் வாய்த்தல் என்ற கனேடு ವಿಟ್ಜೆ லாது, வல்லன் வல்லன் போய்த்தல் என்றும் கூறினுள்: இது, “புல்லுகன் மயக்கும்" (தொல். பொ. 151) என்ற திரத்து, இல்லோர் செய்வினே யிகழ்ச்சிக் கண்னும் ' என்ப், தல்ை, தலைவன் தலைவியைச் சூளால் தெளித்துக் கூடு 5షి விகழ்ந்துரைக்கவாறு. இவன்செய்த குளுறவுகண்டு, இவன்; பொய்க்கொழுகானென வுட்கொண்டு இவனே நயந்து, క్లీ னர்ப் பொய்க்கமையின், பசந்து துன்புற்ருர்பலர் என்பாள்: நயந்தோருண்கண் பயந்து பனிமல்க எனப் பன்மைவாப் பாட்டாற்கூறி, புலவியும் ஊடலும் நிகழ்வுழி யெல்லாம். குளுறுதலும் பொய்த்தலுமே அவற்குப் பெரும்பான்ம்ை நிகழ்வன என்றற்கு வல்லன் வல்லன் போய்த்தல் என்று அடுக்கியுங்கூறினுள், மெய்ப்பாடு: பெருமிகம். பயன்: தலைவி. யறிந்து வாயில் சோளாவது. இனி, பசந்த பனிமல்க என்னும் பாடம் எதுகை பின்பம் சிறவாமை யறிக. (எ). 38. அம்ம வாழி தோழி மகிழ்நன் தன்சொலுணர்ந்தோ ரறியலனென்றுந் தண்டளிர் வெளவு மேனி ஒண்டொடி முன்கை யாமழப் பிரிந்தே. தலைமகன் மனைவயிற் போகக் கருதின னென்பது சொல்லிய தன் தோழிக்குப் பரத்தை சொல்லியது. பு. ரை :- கோழி, கேட்பாயாக. குளிாந்த மாத்து தளிர்போலும் மேனியும், ஒள்ளிய கொடியணித்த முன்கை; முடைய யாம் இனத்த அழும்வண்ணம் பிரியக்கருதுதலால்,! மகிழ்கன், தான் தெளிவிப்பான் கூறுவனவற்றைத் தெளிந்: தமைக்க மகளிரின் அன்பினே யறியும் அறிவிலன் என்று கது: வேம். எ. து.