பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிருதம்) விளக்கவுரையும் 183 இனி, ஆசிரியர் பேராசிரியர் இதனைப் பிறப்புமவப் போலிக்கு உதாரணமாகக் காட்டி, 'கல்ல குலத்திற் பிறகு தும் இழித்தாரைத் தோய்ந்தமையால், அவர் நாற்றமே காறியது, அவரையே பாதுகாவாய், மேற்குலத்துப் பிறந்த எம்மைத் தீண்டல் என்பrள், அவையெல்லாம் விளங்கக் கூருது, பொய்கைப் பள்ளிப் பிறந்த நீர்காய் முன்னுள் தின்ற வாளை மீ ன் உலவு காற்றத்தோடும், பின்ளுைம் அதனையே வேண்டும் ஊரன் என்றமையின், பரத்தையர். பிறப்பு இழித்தமையும், தலவி பிறப்பு உயர்த்தமையும் கூறி, அவன் பிறப்பின் உயர்கம் கூறினமையின், இது பிறப்பு வமப் போலி யாயிற்று; இவையெல்லாம் கருதிக் கூறின் செய்யுட்குச் சிறப்பா மெனவும், வாளாது நீர்காய் வாளே. பெறாஉம் , ஊ எ ன் த ைல் ஒரு பயமின் றெனவும் கொள்க, (தொல். பொ. 300 உரை) என்பர். நீர்வாய் வாளே என்றும் பாடமுண்டு; இதற்கு நீரில் வாழும் வாளையென்றும், எனவே வாளைமீன் நாளிசையாகப் பெறப்படும் ஊர என்றும் உரைத்துக் கொள்க. மற்று அதனுற் பொருட்சிறப் பின்அ. 64. அலமர லாபமோ டமர்துணை தழிஇ நலமிகு புதுப்புன லாடக் கண்டோர் ஒருவரு மிருவரு மல்லச் பலரே தெய்யவெம் மறையா தீமே. தலைமகன் பரத்தை ரோடு புனலாடினுன் எ ன் ப து அறிந்த தலைமகள் அவன் மறைத்தழிச் சொல்லியது. பு. சை-தன்னைச் சூழ்ந்து திரியும் ஆயமகளிருடன், கின்னல் விரும்பப்பட்டு கினக்குப் புணர்துணையாகிய பாத் தையைத் தழுவிக்கொண்,ே நீ, அழகுமிக்க புதுப்புனலில் ஆடக் கண்டவர் ஒருவர். இருவர் அல்லர் ; பலகேயாவர் ;. ஆகலின், நீ அதனை எமக்கு மறைத்தல் என்ன? எ. அறு.