பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 77 தொழுக்கத்தால் கான் மேனிாலங் குன்றி வருத்துமாறு செய்தான் என்தற்குக் தாக்கணங்கு என்றும், அவ்வாருதல் அவற்கியல்பன் றென்பது, பண்டு கூடியவழி இன்மையிஞல், அறிந்துள ளாகலின், ஆவது எவன்கொல் என்றும் கூறினுள். திண்டுதலும், தீண்டப்பட்டார் நெஞ்சுகவர்ந்து துன்புறுத்த தும் காக்கணங்கின் செயல் என்பது, கெள்ளரிச் சிலம் பார்ப்பத் தெருவின்கட்டாக்கிகின், உள்ளங்கொண்டொழித் தாங்க் குறைகூறிக் கொளகின்ருய்" (கலி. 69) என்பதன. லறிக. இக்குக் கல்விமாட்டுப் பொருமை யெனப்படும் மெய்ப்பாடு தோன்றிற்று. ' கிழவனே மகடுஉப் புலம்பு பெரி தாகலின், அலமால்பெருகிய காமத்துமிகுதிக்கண்' (பொ.147) தமேகன் செப்கைவேறுபாடு கண்டு கலேவி வருந்திக்கூறிய ry இl:இ. மகளிர் அளேவாழ் அலவுனே யலேத்துப் ஆக்குற்று விளையாட்டெட் த மூர் என்ற கல்ை, தலைமகன் மனேவாழும் தன்னவருத்திப் பாத்தையர் மனேக்கண் இன்பம் நுகருகின் முன் என உள்ளுறை கொள்க. இனி, அலவனஆட்டி, பூவைக்குற்று எய்திய புனல் அணிந்த ஊரன் என்றுகொள்ளின் ஆட்டுதலும், பூக்குறுக லும் புனற்குரிய வினையாகாமையின், அப்பொருள் சிறவாமை யேறிக. மெய்ப்பாடும் பயனு மவை. (H.) 24, தாய்சாப் பிறக்கும் புள்ளிக் கள்வனெடு பிள்ளை தின்னு முதலைத் தவனுார் எய்தின கிைன்று கொல்லோ மகிழ்நன் பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர் நலங்கொண்டு துறப்ப தேவன்கொலன்ஞய். பரத்தையருள்ளும் ஒருத்தியைவிட்டு ஒருத்தியைப்பற்றி யொழுகுகின்ரு னென்பது கேட்ட தோழி வாயிலாய் வந்தார் கேட்பத் தலைமகட்குச் சொல்லியது.