பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 207 இக் கூறிய புனலாட்டு இன்பக்காரணமாகிய விளையாட் டாகலின், தலைமக்கள் தலைவியருடனும் பிற காதல்மங்கை யருடனும் கூடியாடுவது அவர் புலவிக்கு ஏதுவாகிறது; கிழவோன் விளையாட் டாங்கு மற்றே" (பொ. 164) எனக் கூறப்படுவ தாயிற்று. ஆகவே, தலைவன் பரத்தையருடன் யாறும், குளமும், கடலும் ஆடி இன்ப நகர்ச்சி பெய்து வானுயின், அது தலைவிக்கும், எனக் காமக்கிழ்த்தியர்க்கும் ஊடலும் புலவியும் பயக்கும் என்பதாம். 71, சூதார் குறுந்தொடிச் சூரமை நடக்கத்து நின்வெங் காதலி தழிஇ நெருநை - ஆடினை யென்ப புனலே யலரே மறைத்த லொல்லுமோ மகிழ்ந புதைத்த லொல்லுமோ ஞாயிற்ற தோளியே 'பரத்தையரோடு புனலாடினு ைேனக் கேட்டுப் Lಣ5 தலைமகள், தலைமகன் அதனை இல்லை யென்று மறைத்தழிச் சொல்லியது. பு. ரை:- ம கி ழ் , குதுபோலும் மூட்டுவாயினே புடைய கு றி ய தொடியும், வனே அபொருக்கிய வாேயு முடைய கின்னுல் விரும்பப்பட்ட கின் காதலியைக் கழுவிக் கொண்டு, நீ, கெருகல், புனலாடினே என்று அலர்கூறுகின் றனர்; ஞாயிற்றின் ஒளியை எவற்றிலும் எத்துணையும் மறைத்தால் கூடாதவாது பே ல நீ புனலாடியதனு லெழுந்த அலர், கின் மாயப் பொய்ம் மொழிகளால் சிறிதும் மறைக்கப்படாது, காண் எ. அறு. குது, சூதாடுவோர் இயக்கும் காய். தொடியின் மூடடுவாய் அச் சூதாடுசாய் போறவின், குதென்றது ஆகு பெயர். சூர், வளைவு : “ சூர்ப்புறு கோல்வளே (அகம். 142) என வருதல் காண்க. சூர்ப்புற்ற வளை துவண்டு