பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 201 பெர்ய்கை' என்ருர். 'மாநீர் வேலிக் கடம்பெறிந்து (சிலப். 25:1)என அடிகளும் கூறினர். மா, கருமை. பரத்தையரின் பன்மை தோன்றப் பெண்டிர் ' எனப்பட்டது. சேய் பயங்கமகளிர், மெலிந்த மேனியும், குழிந்தகண்களும், ஒப் பனையின்றி புலறிய கதுப்பும், புலவுகாற்றமும் உடைய ராதவின், அவையெல்லா முடைய பேயினே உவமைகூறினர். மகப்பயந்து பயன்படாமையும், பிறர்ாலம் நுகர்தற் கென்றே இட்ைபருது ஒப்பனை செய்து கோடலும் உடையாாதல் தோன்ற, 'து.ாயர் கறியர் ' என்ருர். ' மகப்பயந்தமையின், மேனிகலம் முதிர்த்து, புனிற் அப்புலவு நாறி, வேட்கை சிறந்து கிற்கும் எம்மினும், அப் பயப்பாடு இலாயினும், நலங்கினரும் மேனியும், புதுமன மும் உடையர் கின் பெண்டிர்; அவர்பாலே செல்க ” என்பாள், தாயர் நறியர் கின் பெண்டிர் என்குள். எனவே, இது, காமக்கிழத்தியர் கலம்பாராட்டிய ' பகுதியாயிலும், மகப்பயத்து வயங்கும் தன்பாற் போத்து, செய்தற்குரிய கடன்களைச் செய் யு ம் முறைமையால் பீரியானுகலின், அ. த கன யறிந்துவைத்தே, புல்க்கின்ருளாகலின், இது செல்லாக் காலத்துச் செல்க என விடுத்த” கூற்குகும் குறிப்புமுடைத்து. பாம் சேய் பயந்தேமாக, எம் மேனி மெலிவும், புலவு காற்றமும் அறிந்து, எம்மைக் காண்டலும் குற்றமென க் கருதிப் பரத்தையர்பால் கெடிதுதங்கினே என்பாள், பேஎய் அனயம் சேய்பயந்தனமே என்ருள். பேயினைக் காண்டலும் குற்ற மென்பது, " அருஞ்செவ்வி இ ன் னு முகத்தன் பெருஞ்செல்வம், பேஎய் கண்டன்ன துடைத்து ' (குறள் 565) என்பதன லறிக. இது காமக்கிழத்தியின் நலம் பாராட்டிய தலைவி, தனது தீமையினே முடித்துக் கூறும் பொருளாகும். இதனுற்பயன் ஒரு முகத்தாற் புலந்தவாறு. ' கற்புவழிப் பட்டவள் பரத்தை யேத்திலும், உள்ளத் தாட அண்டென மொழிப' (பொ. 288). 26