பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ஐங்குறுநூறு மூலமும் முதல்ாவது பொருளும் உழவுக்தொழிலும் மேம்படுகறகு, பாஅடி பகடும் வேண்டினுள். பாலின் பெருக்கம் விருந்தோம்பற்கும்; பகடு அழிவில் செல்வக் காக்கத்திற்கும் என்க: பகடு என்பதற்கு யானே பொருளாயின், ஈட்டிய வொண்பொருளால் இரவலர்க் கீந்து இசைநடுதற்பொருட்டும் பகடு வேண்டப்பட்ட தென்றுமாம். எனவே, விருக் கோம்பற்குப்பா ல் வேட்டதுபோல, கொடைக்கடன்இறக் தற்குப் பகடு வேட்டா வென்க. உள்ளுறையால், தலை மகனது புறக்கொழுக்கத்தால் வருங் குற்றம் கலேவி யொழுக் கத்தால் மறையிலும் மனேவாழ்க்கை பொலிதலின்மையின், அவ்வா. முகாமை வேண்டி, ஊரன் தன்மன வாழ்க்கை பொலிக என் று வேட்டேம் எனத் தோழி கூறிஞள். 'அன்பும் அறனு முடைக்காயின் இல்வாழ்க்கை, பண்பும் பயனு மது” (குறள், 45) என்புழிக் கூறும் பயன் கல்வி வேட்டலால் ஒருவாற்ரு னெய்கினும், புறக்கொழுக்கக்கால் பண்பாகிய அன்பு குறிையின், அவ் வறம் கடைபோகா, கென்ப் தட்கொண்டு கூறிஞளுமாம் பெற்றிகரும் ப்ெ பொருள் (தொல், பொ.15) என்ற குத்தித்துட்சும், விளைவு கருதி வித்திய உழவர் விiேந்து முதிர்ந்துள்ள நெல்லேக் கொண்டு பெயரும் ஊசன் என்றகளுல், பின்வரும்: பாக்கையர்க்கு வேண்டுவன புரிந்து, அக்காலத்து நகர்ச் சிக்குச் சமைந்துள்ள பரத்தையரைக்கூடி யொழுகுகின்ருன் என உள்ளுறை காண்க. இனி, விளைவு வேண்டி வின்தித்த, உழவர், அவ்வாறே விளக்க நெல்லேக் கொண்டு பெயரும் ஊானுயிலும், இல்லறப் பயனே வேண்டி இவளே மணந்து. பின், அது பெருமை ஒழுகிய்து என்ன்ே என இறைச்சி. தோற்றியவாறும் கொள்க. இறைச்சி தானே பொருட் புறக் கதுவே" (கொல். பொ. 229) என்பது விதி. இல் - 線