பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2筠 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது தோகை, மயில். சிர் விரியாது குவித்து படித்து நீண்டு விள ங் கும் கலாபம். ' தோ டு .ெ க | ள் , உருகெழு மஞ்ஞை யொலிசீர் எய்ப்பத், தகர மண்ணிய தண்ணறு முச்சி (அகம். 395) என ஆசிரியர் மாமூருைம் மகளிர் கடக் தற்கு மயிலின் சீரினேயே உவமங் கூறியிருத்தல் காண்க. நீண்ட தோகை காற்றில் அசைய, ஒளிவிட் டிலங்கும் மயில் விசும்பினின்றும் இழிதல் போலப் பண்ணே பாய்ந்தவழி, தண்ணறுங் கூந்தல் காற்றில் பறக்க, பொற்கலம் ஒளிதிகழ, மருதமரத்தினின்றும் தலைவி இழிந்தது கூறலின், இது வடிவும் தொழிலும் விரவி வந்த உவமமாம். 'விரவியும் வரூஉ மரபின என்ப” (பொ. 277) என்பது உவமவியல். மின்னுகிமிர்த் தன்ன கணங்குழை யிமைப்பப், பின்னுவிடு நெறியிற் கிளேஇய கூந்தலள், வரையிழி மயிலின் ஒல்குவன ளொதங்கி, மிடையூர் பிழியக் கண்டனென்” (அகம் 155) எனப் பிற சான்ருேர் இக் கருத்தினைக் குறித்தல் காண்க. போன்றிசின், இடைச்சொல் லடியாகப் பி ற ங் த முற்று விக்னத் தி ரி சொல். பாய்த்தாள் எனற்பாலது மயங்கு மொழிக் கிளவியாய் எதிர்வின்கண் வந்தது , இறப்பே யெதிர்வே பாயிரு காலமும், சிறப்பத் தோன்.அம் மயங்கு மொழிக் கிளவி (சொல். 247) என்ப. உயர்சினே மருதத் துச்சி யேறி நீர்நிலைக்குட் குதித்து விளையாடும் மரபின்னத் தொடித்தலேவிழுத்தண்டினரும், 'உயர்சினே மருதத் துறை புறத் தாழ்ந்து, ர்ேகணிப் படிகோ டேறிச் சிர்மிகக், கரை யவர் மருளத் திரையகம் பிதிர, நெடுநீர்க் குட்டத்தத் துடு மெனப் பாய்ந்து (புறம். 243) என்று கூறியுள்ளார்.

  • * * * or - • r -2 بیره தலைவியைப் புலவிநீக்கிப் புனலாடக் கருதுகின்ரு கை வின்,பண்டு, களவில் ஒழுகிய ஞான்று,அவள் புனலாடியதன்ன வியந்து கூறிப் புலவிக் கருத்தை நீக்குவான், அவள்கேட்ப, கரைசேர் மருதமேறிப் பண்ணைபாய்வோள் என்மூன். என வே, பண்ணேயிற் பிறக்கும் இன்பத்துக்குக் கரைசேர் மருதம் உதவியாயது போல, களவின்கண் தான் துய்த்த இன்பத்