பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது 354) என்ப. கூறி என்பது சொல்லெக்சம். ஆயினும் என் றது, இவள் கின்னல் நன்கு அறியப்பட்டவள் என்பது எய்துவித்தது. கோழி எம்பற்றியோய் என்றது, 'தாயத்தி னடைய வீயச் செல்லா, வினை.வயிற் றங்கா வீற்றுக் கொளப் படா, எம்மென வரூஉங் கிழமைத் தோற்றம், அல்லா வாயி லும் புல்லுவ வுளவே" (பொ. 221) என்பதன லமையும், தான்.அவளோடு கூடிப் புனலாடாது தனித்தாடினுைக, அதுகேட்டுப் பொருது, தனித்தாடி, அவன் தலைப்பெயரு மளவும் அப்புனலிலேயே நெடிதிருந்தா ளாகலின், புதுப் புனலாடி யமர்த்த கண்ணள் என்றும், அவள் பார்வை தானும் அவள் மனத்துகிகழ்த்த புலவிக்குறிப்பை இனிது புலப்படுத்தி, அயன்மை தோன்ற கின்றமையின், யார்மகள் இவள் என்றும் கூறி, அப்புலவி தீருமாறு கைப்பற்றிகு குயிற்று. மெய்யே அறியானுயின், யார்மகள் இவன்?' என வின விக்கொண்டே, அவளைக் கைப்பற்ரு கைவின், சண்டை வினு, அறிந்துவைத்தும் அறியான்போல வினவியதாம். ஆகவே, இதனும் பயன் பரத்தை புலவிதிர்வாளாவது. மற்று, அஃது அங்ஙனமாகாது மிகுதல் கண்டு, அது தீருமாறு கைப்பற்றினு னென்பது தோன்றத் தோழி, பற்றிய மகிழ்க என்ருள். தலைகின்முெழுகும் பரத்தையை அறியான்போலத் தலைவன் ' யார்மகள் இவள்? ' என்றதனுல், 'இவள் கின் பெண்டே' எனினும், இதுபோது இன்னள் என எடுத்துக் கூறினும் நீ அறியாய், என்பாள் யார்மக ளாயினும் அறியாய் என்றும், மற்று, அறியார் போல வினவுவதும், அறிந்தார் போலக் கைப்பற்றுதலும் செய்யும் நீ/தனித்துப் புனலாடி யதனுல், கின்னே நன்கு அறியகில்ல்ேமாய் அறிய விரும்பு கின்ருே மென்பாள், நீ யார் மகனை எம் பற்றியோயே என்றும் கூறினுள். மெய்ப்பாடு: வெகுளி. பயன் வாயில் மறுத்தல். (க),