பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்). விளக்கவுரையும் 155 தான்றேர் கூறுதல் காண்க. "துறையும் ஆலமும் தொல் வலி மராஅமும், முறையுளிப் பரா.அப்ப் பாய் ங் த ன ச் தொழுஉ (கலி. 101) என்றதனுல், துறையே யன்றிப் பிருண்டும் தெய்வம் உறையும் எனப் பண்டையோர் கருதி விருந்தமை அறிக. எவன் என்னும் விருப்பெயர் இன்மை குறித்து கின்றது. காரணமாகிய சூள் காரியமாக உபசரிக் கப்பட்டது. சிறை, அனே; சிறையழி புதுப்புன லாடுகம்' (ஐங். 78) எனப் பின்னரும் கூறுப. கழனி, வயல். பழனம், ஊரவர்க் கெல்லாம் பொதுவாகிய கிலம் என்ப. எனவே சண்டைக் கழனி, பழனத்தைச்சார்ந்தது என்பது பெற்ரும். பழனப் பல்புள் ளிரியக் கழனி வாங்குசினே மருதத் துங்குதுனர் உதிரும்' (ஏற் 350) எனப் பிறரும் பழனமும் கழனியும் இனத்துவரக் கூறினர் . துறை யுறையும் தெய் o வத்தைப் பிரித்தலின், குனே என் புழி ஏகாரம் பிரிகிலே'; ஏனேயது அசைகிலே. பண்டு, தலைவியைக் கூடியஞான்று, தன் பிரியாமை பின் வற்புறுப்பான், செய்வத்தை முன்னிறுத்திச் சூள் செய்தவன், இப்போது பிரித்து, புறத்தொழுக்கம் மேற் கொண்டு, ப த த் ை த ய ரு ட ன் கூடி மகிழ்த் துற்ைவது உணர்ந்து, ' குள் பொய்த்தமையால், ஆண்டு முன்னிறுத் தப்பட்ட தெய்வத்தால் எமக்கு இத் நோய் உளதாயிற்றே பன்றித் துறை யுறையும் செய்வத்தா லன்று என்பாள் தறை யெவன் அணங்கும் என்.அம், யுற்ற குளே என்றும் கூறினுள். 'எம்மனங்கினவே மகிழ்க...எம்மூர் வியன் அறை, நேரிறை முன்கை பற்றிச், சூார மகளிறோ டுற்ற குளே’ •y.

  • ...

(குறுங், 53) என இக்கருத்தே தோன்றச் சான்ருேள் கூறி பள்ள்ச் செறுவில் கடலுகள்ப் பழனக் கழனி யதனுள் g * - * - t - * - * - போய்ப், புள்ளுப் பிள்ளைக் கிேைதடும் புள்ளம் பூதக் குடியானே x * (பெரிய திரு : 5: 1 : 2) என்று கூறிய திருமங்கைம்ன்னர் திரு மொழிக்கு, உரை யெழுதிய சான்ருேர், பழனம், நீர்லேகள்'

ہمسر o,” என்றனர். நற்றிணை புகைாரரும் இதுவுே கூறினர்.