பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J.86 ஐங்குறு:னது மூல்மும் (முதலாவது என்று பிற சான்ருேரும் கூறின்ர். மோ, தெய்ப் என்பன அசைகிலே. சிதைப்பதுவே என்புழிக் குற்றுகரத்தின் முன் உடம்படுமெய் விகாரத்தால் வந்தது. மார்பு, பாத்தையர் செய்த கோலத்தின் மேலதா.கவின் ஆகுபெயர். உள்ளுறையால், தான் இல்லிருந்து தனக்குரிய கல் லறத்தை வழுவாது ஆற்றும் உயர்வு தோன்ற எம்மேனி எனப் பன்மைவாய்பாட்ட்ாற் கூறினுள். புதல்வர்ப் பயந்த மேனி 恩தலை யணிந்து தீம்பால் கமழ்தலின், பூவினும் Tಕ கிலும் புதுமணம் கமழும் கின் மார்பின் நறுமணம் கெடும் என்பாள், எம் மேனி முயங்கன்மோ என்றுள். : இனியே, புதல்வற் றடுத்த பாலொடு தடைஇக், திதலை யணித்த தேங் கொண் மென்முலை, குறுஞ்சாங் தணிந்த கேழ்கிள சகலம், வீங்க முயங்கல் பாம்வேண் டினமே, தீம்பால் படுதல் திாமஞ் சினர்ே" (அகம். 26) என்று பிறரும் கூறியவாறு காண்க. சிதைதல், தீம்பாற்பட்டுப் ப த த் ைத செய்தி கோலம் கெடுதல். புதல்வன Fadip என்ற அடை, முதுமை யும், முபங்க் லாகான்மக் குரிய இலக்குறைவுமாகிய எதுவை யுட்கொண்டு கின்றது. புதல்வர்ப் பயந்து புனிறு தீரா கிலேமைக்கண், கண் குழிந்து, இதழ் .ெ வ இரு த் து, மேனி குழைந்து மெலித்து அழகு குறைந்து தோன்றுதலின் அதனே, அப் புலவுப்புனிறு தீர்ந்து பொற்பொடு திகழும் இக் காலத்துத் தான் புலத்தற்குக் கருவியாகக் கொண்டாள்; பிருண்டும், பேஎய் அனேயம் யாம் சேய் பயந்தனமே ' (ஐங். 70) என்கின்ருள். கரும்பு நடுதற்குச் செய்த பாத்தியின்கண், ஆம்பல் முதலியன தழைத்துச் சுரும்பினத்தின் பசிகளையும் என்ற வினயுவமப்போலியால், பரத்தையர்க்காக அமைக்கப்பட்ட இல்லின்கண் யாம் இருந்து விருந்தோம்பல் முதலிய அறங். களைப் புரிந்தொழுகுகின்ருேம் என்ருளாம்.