பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 ஐங்குறுநூறு மூலமும் (முத்லாவது யாண்டுகட்கு முன் தோன்றி யிருக்கல் வேண்டும் என்: கின்றனர். நண்டின் மூக்குணர்வு மிக்க நுட்பமானது. ஒளி, குறைக்க காலங்களிலும், பெரும்பான்மையும் இருட்போது க்ளிலும் கண்டினம் இரை தேடிச் சேறலாலும், உணவுப் பொருளினும் மிக்க் புதியவற்றையே நாடி யுண்டலாலும், அவற்றின் காற்றத்தால் இடமறிந்து பற்றியுண்ணும் அமைதி: பாலும், அதன் மூக்குணர்வு நுண்ணிகாதல் வேண்டும் • என்பர். மற்று, ஆசிரியர் : போர்சிரியர், & C கண்டிற்கு மூக் குண்டோ வெனின், அஃது ஆசிரியன் கூறலான் உண் டென்பது ' என்பாராயினர். நண்டினத்துள் பலவகை உண்டு. நீரில்வாழ்வனவும், தரையில் ஊர்ந்துசெல்வனவும் பொதுவகை. நீர்த்தேளும் (Hermit crab), GAačilišanih (Shrimp) nači: sztásода. சேர்க்க சிறப்புவகை. இவற்றைப்பற்றிய குறிப்புக்கள், ஈண்டு வேண்டப் படாமையின் விரிக்கிலம். கண்டுகள் மிக்க சூழ்ச்சியும், கூட்டமாய் வாழும் இயல்பும், நெடுந்தாம் இரை தேடிச் செல்லும் ஒட்பமும் உடையனவாகும். வலைகளாற் கவர்ந்து, கரைமேற் கொனாப் கண்டுகளுட் சில அவ்வலையிலிருந்து வெளிப்பட்ட - اثنا வுடன் இறந்தனபோன்று கிடந்து, வலைஞன் அற்றமறிந்து

  • “We must suppose the Crab's sense of smell. to be acute, for, unlike the lobster which likes, its food high, the crab will take nothing but fresh meat, unless Sorely pressed. Therefore, as it shuns the light for hunting when under observation and must feed mainly by night and as at the best its watery home must be rather gloomy, we may take, it that its nose must be very sensitive to guide it fo the Čaif. to which is scuzzies. It Will eat fresh meat and fish.” —Book of Knowledge,