பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 75 காாரும், இக்காலத்த இங்கனம் ஒழுகுகின்ருன், அக் காலத்து அங்ஙனம் கூறியது என்கொல் என்றவாறு, ' என்றே கூறுதல் காண்க. இவ்வாறு தலைமகன் வஞ்சித்தான் ன்ன்பதுபடக் கூறுகல் கலைமகட்கு வழுவாயினும், மங்கல ம்ொழியும் வைஇய மொழியும், மாறிலாண்மையிற் சொல்லிய மொழியும், கூறியல் மருங்கிற் கொள்ளுமென்ப" (தொல். பொ. 244) என ஆசிரியர் கூறுதலால் அமையுமென்க. அலவன் அள்ளலாடியதை கிண்யாது, முள்ளிே கணபுகும் ஊன் என்ற கணுல், புறக்கொழுக்கத்தால் தன்னேப் பிறர்கூறும் அலர்க்கஞ்சாது பரத்தையர் மனேக்கட்புகுகின்ரு னென உள்ளுறை காண்க. ' களவுங் கற்பும் அலர்வரை வின்றே” (தொல். பொ. 162) என்றகளுல், அலர் கூறிகுள். இது புறஞ்சோல் மாளுக் கிளவி நல்லசொல்வி மணந்து ' என்பது, மறைந்தவை யுரைத்தல். ஏனே மெய்ப்பாடு: இனி வால், பயன் ஆற்ருமைகூறல். (2.) 23. முள்ளி வோளைக் கள்வ னுட்டிப் பூக்குற் றெப்திய புனலணி யூரன் தேற்றஞ் செய்து தப் புணர்ந்தினித் தாக்கணங் காவ தெவன்கொலன்ஞய். ப-ரை :- தன்தார் விளையாட்டுடிகளிர் அனேயின் கண் வாழும் அலவ்ண் அகலத்துப் பூகதுறு விளயாடினர் போலத் தன:னக்கண்வாழும் கம்மை வருத்திப்புறத்துப்போப் இன்பம் துகர்வான் எ. து. பு-ரை :-அன்குப் மகளிர், நீர்முள்ளியின் வேர்க் கண் உள்ள வளையின்கண் வாழும் அலவனே அலைத்தும், பூக் களேப் பறித்தும் விளையாட்டெய்திய புனலணியூரன், களவுக் காலத்து, நாம் தெளியக்ககுவன கூறிக் தெளிவித்து கம்மை மணந்துகொண்டு, இப்பொழுது, ஒழுக்கம், உரையாகிய