பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§8. ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது தன்னே மறந்தானுயினும், கன்னேக் தெளிவிப்பான் கூறிய செல் மறந்து பொய்த்தொழுகுகல் கூடாதென்று கருது, கின்ரு எகலின், பிரிந்தனனல்லனே என்றும், வாயில்கள் கறுவது, தனக்கு ஒக்குமாயினும், கன் கண்கள் அகன எலாது அழுகல்மேயின எனக் தன்னுறுப்பின் மேல் ஆற்ரு மையை பேற்றிப் ! பொருந்துமலரன்னவென் கண்ணழ” என்றும்.கூறினுள். கன்னற்ருமையை உறுப்பின்மேல் வைக் துக் கூறல் வழுவாயினும், வண்ணம் பசந்து புலம்புறுகாலே, உணர்ந்தபோல உறுப்பினக் கிழவி, புணர்க்க வகையிற் புணர்க்கவும் ப்ெறுமே" (கொல். பொ. 202) என்றகளுல் அமையும் என்க. ' பிரிந்தன னல்லனுே ' என்றகளுல், வாயில்கள், அவள் புலங்கவழித் தலைமகன் அன்புடைமை முத லியவற்றைக் கூறுவதல்லது கொடுமை கூறல் இலக்கண மன் மையின், அவ்வன்புடைமை முகலாயவற்றைக் கூறிஞரென் அறும், அவள், அவர்களே மறுத்து, அவன் பிரிந்தமையே அவன் தன்பின்மை யுணர்த்தமென்று கூறினுள் என்றும் கொள்க, மனேவி தலைக்காட் கிழவோன் கொடுமை, தம் முளவாகல்வாயில்கட் கில்லை” (தொல் பொ. 165 என்பத குல் வாயில்கள் தலைவன் குன்ங் கூறுவதல்லது கொடும்ை கருர் என்ப தறிக. இஃது, அழிவில் கூட்டத் தவன் பிரி வாறருமை. வேழம் செருந்தியொடு கூடிக் கரும்புபோலக் காற்றி ல்ை அலமரும் என்றதல்ை, பசத்தையரும் கம்கோழியருடன் கடித் தமக்குக் கலைமகன் செய்யும் கலையளியால் தருக்கி யொழுகுகின் றனர் என வுள்ளுறுக் தாைக்கவாறு. இதனும் பயன், குலமகளிாகிய எம்பாற் பெறுவதன, பாக்கையர் பாலும், பெறுதலின், யிேர் அவற்கு வாயில்வேண்டுவ தென்னே?" என வாயின்மறுத்தவாரும். இவ்வுள்ளுறைக் கட் கூறிய க எப்பொருளாகிய கோரை மகளிர் கம் முன் கையில் வளைவேர்ல அணிந்து விளையாட்டயர்தற்குப் பயன் படுவ காகலின், அவளறிகிளவியேன அறிக: 'கிழவி சொல் இன் அவளறி கிளவி ' (தொல், பொ. 301) என்பர் ஆசிரியர்.