பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 ஐங்குறுநூறு மூலமும் (முதலாலன் கொடுத்தம் ஊரன் என்றது, கன்றுபோலக் காட்டித் தம் கலத் திண் விற்பார் வாழும் ஊரன் எ.து. பு-ரை:-செலவினே யடைய நல்ல குதிரையின் தலையிலனிந்த உயர்ந்த சாம ைபோலக் கரைக்கண் வளர்ச்சு, வேழம் வெள்ளிய பூக்களைக் கொடுக்கும் குளிர்க்க துறையினே யுடைய ஆசன் பெண்டிர், ஊரார் கண்துயிலும் யாம் த்திலும், தரம் துயிலுதல் யறியாராகலின், அவன் அவரை பறியாமல் வருக்திறம் யாது? எ. அறு. ப்ரி, செலவு: அஃகாவது குதிரையின் தடைவிசே –6, 7, குதிரை. னகர மொற்று மாவு மாவும் ' (கொல். எழுத்து. 231) என்ற கல்ை மான் எனகின்றது. உளே, குதிரை யின் தலையில் அணியும் ச்ாம ை நெற்றியில் கான்றுகிடக் தலையும் உளேமயிருமாம். இதனைத் தலையாட்ட மென்றும் கூறுப். 'விரியுளேப் பொவிக்க பரி யு ைட நன்மான் " (அகம். 125) எனப் பிறரும் கூறுவர். அடைகரை பென் புழி, அடையும் கரையே யாகலினுலும், அடையாகிய கரை யென ஒன்றையொன்று விச்ேடித்து நிற்பத்லுைம், இஃது இருபெயரொட்டுப்பண்புக்தொகையாம். 'கிணிமன லடை க ைபலவட்ைடி" (அகம். 280) எனப் பிருண்டும் வருதல் காண்க. இனி, வருமிடங்களிலும் இதுவே யுரைத்தக் கொள்க. : கடற்கரை யென்பாருமுளர் ' எனச் சிலப்பகி கார் வுரைகாசர் கூறுவர். ஈண்டு, அப்பொருள் சிறவாமை யறிக. பூப்பகர்தல், பூக்களைச் சொரிதல். ' குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி, அசையா நாற்றம் அசைவளி, பகா’ (அகம் 212) என்புழிப் போலப் பரப்புதல் என்று. மாம். பெண்டிர் என்றது ஈண்டுப் பாக்கையரை. துஞ்சூர், வரையறையின்மையின், பின்முன்னுகத்தொக்கது; மாண் வினைக் கலிமா, துஞ்சூர் யாமத்துக் கெவிட்ட லோம்பி" (அகம். 360) என்ருர் பிறரும். அஞ்சூர்யாமம், ஊர்,துஞ்சு யாமம்; அஃகாவது இடையாமம். உம்மை, சிறப்பு ஆகலின் அவன் என்பது முதலியன கூற்றெச்சம் ; சொல்லொடுங்