பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது புகுமுன், அவ் வயலிற் கூடமைத்து வாழும் உயிரினங்க்ள் ஏதமின்றி நீங்குவது குறித்து, இப் பறையோசை யெழுப்பு வர் கழிசுற்றிய விளைகழனி, அரிப்பறையாற் புள்ளோப் புந்து (புறம், 396) என ம்ாங்குடிகிழாரும், வெண்ணெல் அரிகர் தண்ணுமை வெரீஇப் பழனப் பல்புள் இரிய" (நற். 350) எனப் பரணரும் கூறுமாறு காண்க. அல்குமிசை, மிக்கவுணவு அரிவிவர் புற்றத் தல்கிரை நசைஇ’ (அகம், 257) என வருமாற்ருல் உணர்க. இனி 'சிலநாளைக்கு இட்டு வைத் துண்னும் உணவு” என்பர் புறநானூற்றுகைாரர்." பிற வுயிர்கள் உண்டு கழித்த மிச்சிலை மக்கள் உண்னும் முறை, ஒப்பசிச் செந்தாய் உயங்குமரை தொலைச்சி, ஆர்க் தன வொழிந்த மிச்சில் சேய்காட், டருஞ்சுரம் செல்வோர்க்கு வல்சி யாகும்' (நற். 43) என வருதலாலும் தெளியப்படும். பொய்கைக்குத் துறை,வாயில்போறவின், 'வாயில்” என்ருர். என்றி, றகர மூர்த்த முன்னிலை கிகழ்கால முற்றுவின. தலைமகள் தன்னைப் புறனுரைத்தாள் என்பது கேட்டுப் புலத்த பரத்தை,அப் புலவி திருமாறு,தலைவன் தான் அவளே இன்றியமையாமை கூதினுைக, அதன் மேற்கொண்ட அப் பரத்தை, என்னை நயந்தனென் என்றி என அவன் கூறிய, தனையே கொண்டமைத்துக் கூறினுள். ൿഖ് இவ்வாறு கூறியதனுல் பெருமகிழ்வு கொண்டவள், தலைவி கேட்டுப் பொருது வருந்தவேண்டு மென்ற கருத்தினுல், கின் மனை யோள் கேட்கின் வருந்தவள் பெரிதே என்ருள். 'கொடுமை யொழுக்கம் கோடல் வேண்டி, அடிமேல் வீழ்ந்த கிழவனே நெருங்கிக், காதல் எங்கையர் காணின் நன்று' எனத் தலை வன் பரத்தைமை கூறித் தலைவி புலந்தாளாக, அது தன்னைப் புறலுரைத்ததாகக் கொண்டு ப்ரத்தை அத் தலைவியை இகழ் வதாகிய கு றி ப் புத் தோன்ற வருதலின், இது , "புல்லுதல் மயக்கும் புலவிக் கண்லும்” (பொ. 151) என்ற

  • 'கலேயுணக் கிழிக்க முழவுமருள் பெரும்புழம், சிலைகெழு றவர்க் கல்குமிசை வாகும்".-(புறம். 236) உாை காண்க.