பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது இப்பொருண்மை புணர்ந்து இதுவே இலக்கணமாக உரைக்க. மெய்ப்பாடு : வெகுளி. பயன் : வாயின் மறுத்தல். புரிஷ்டை நன்மான், புரிவுடை நன்மான் என்றும், தஞ்சும் யாமத்தம் என்றும் பாடங்கள் உண்டு. இவை சொற்பொருள் நெறியால், செய்யுள்கலம் சிறவாமையுணர்ந்து கொள்க. (H) 14. கொடிப்பூ வேழந் தீண்டி யயல வடுக்கொண் மாஅத்து வண்டளிர் நடங்கும் மணித்துறை யூரன் மார்பே பனித்துயில் செய்யு மின்சாயற்றே. தலைமகள் புணர்ச்சிவேட்கையைக் குறிப்பாலுணர்ந்த தோழி, அவன்கோடுமை கினையாத அவன்மார்பை நினைந்த ஆற்ருயாகின்ற தேன்ன?" என்ருளாகத் தலைவி, அவன் கொடியனே யாயினும் அவன்மார்பு குளிர்ந்த தயிலைச்செய்யும் இனிய சாயலை யுடைத்து; ஆதலால், காண்’ என்று சொல் லியது. ப.-ர்ை :-ண்ேட பூவினையுடைய வேழம் தீண்டுத, வiன் வடுக்கொண் டி. அத்து வண்டளிர் துடங்கு மென்றது, சத்தையரால் தனக்கு உளவாகிய மெலிவு கூறியவாறு. பு.-ரை:-ஒழுகிய பூக்களையுடைய வேழம் தீண்டுக லால் அயலவாகிய வடுகிறைந்த மாமங்களின் வளவிய தளிர்கள் அசையும் மணிபோலக் கெளிக்க நீர்நிறைந்த துறை வினேயுடைய ஆான் கொடியனே யாயினும், அவனது மார் பொன்றே, குளிர்ந்த துயிலினேச் செய்யும் இனிய சாயலை யுடையதா மாகலின், யான் அதுகினேக்கன்றே ஆற்றே யிை னேன், காண் எ. அறு. கொடி, ஒழுங்கு திண்டி யென்னும் செப்கெனெச். சிம் காரணப் பொருட்டு. வடு, மாவின் முற்ருதகாய் (பிஞ்சு).