பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 51 வேழம் புனலாடு மகளிர்க்கு உதவிபுரிதல் போலக் தலைமகனும் பாக்கையர்க்கு அவர் வேண்டுவன புரிக்கொழுகு இன்முன் என்பது உள்ளுறை. வேண்டுவன்: புனலாட்டு முதலிய விளேயாட் டயர்கல், விழாவயர்தல், பிரிவின்றிக் கூடி யிருக்கல் முதலியன. மெப்ப்பாடும் பயனும் அவை. - மலர்நிறை யென்றும், வேண்டழை யென்றும் பாட முண்டு. காவிரி மவிர்நிறை ' (ஐங். 42), மலார் மலிர் நிறை' (ஐங், 72) என இத்துலுள்ளும், 'கோடுகோப் மலிர் நிறை" (அகம், 166) எனவும், மலிர்புனல்" (பரி. 6 3) எனவும் கண்பனி மலிர் கிறைதாங்கி ' (பதிற். 26), ! உவலே குடி யுருத்துவரு மலிர்கிதை " (பதிற். 28), செங்குனக் கொழுகுங்கலுழி மலிர்நிறைக், காவிரியன்றியும் " (பதிற். 50) எனவும் பிற அள்ளும் பயில வழங்குமாற்றலும், மலர் நிறை யென்பது நீர்ப்பெருக்கு என்னும் பொருளதாகா தாகலிலுைம், அது பாடமன்மை யறிக தழையாவது, இளைய மகளிர் அணியும் உடைவிசேடம். இஃது ஆம்பல், நெய்தல், செயலே, ஞாழல் முதலியவற்றின் மலராலும், கழை - யாலும் கொடுக்கப்படுவது என்பதை வயன்மல சாம்பற் கவிலமை நுடங்குகழை (ஐங், 72, கொடுங்கழை கிவந்த நெடுங்கால் நெப்தல், அம்பகை செறித்தழை, ' (கற். 96), ' கொண்டைக் கூழைக் கண்டழைக் கட்ைசியர், சிறுமா ணெய்தல் ஆம்பலொடு கட்கும் ’ (புறம் 61), செயலேயம் பகைத்தழை” (ஐங். 211), ஞாழன் மலரின் ம க ளி ர் ஒண்டழை யயருந் துறைவன்' (ஐங். 147), தழையோர் கொப்குழையரும்பிய குமரிஞாழல்' (நற். 54), கண்ணருங் காவி யம்பகை கெறிக்கழை ' (நற். 128) என்பனவும் பிறவும் உணர்த்தும், இவை பலவேறு வண்ணமுடைய வாகல் பற்றிப் பகைத்தழை யென வழங்கப்படுதலின், அவற். அள் ஒன்றனே வரைந்து கொண்டு அதனுல் விசேடித்தல் நெறி பன்மையாலும், அவ்வாறு சான்ருேர் செய்யுளுள் பாண்டும் வழங்கப்படாமையாலும் வெண்டழை பென்பதும் பாடமன் றென வுணர்க. (டு)