பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவதி மனத்து அச்சமும் அவலமும் பிறத்தல் போலாது, இவள் கழறிக் கூறுங் தோறும் கின்மனத்துப் பேரின்பம் சுரங்து மிகுதலின், உரிமை இவட்கு மிகவுளதாயிற்று; அதனுல் கடுமை மிகுவதாயிற் முகலின், நீ இவள் கொடுமை கூறுதல் என்னை என்ருளாம். இனி, பிறப்புத்தோறும் இடையருது தொடரும் பெருங்கிழமை யுடைமையால், இவளது உரிமை பெரிதென்ரு ளெனினுமாம். ரோடும் எருமை பலரு மேறுதற்குரிய அம்பிபோலத் தோன்று மூசனகையால், நீ மகளிர் பலர்க்கும் உரியனுயினே; அது கண்டு பெற்ருேளினும் உரிமை மிகவுடைமையால் தலைவி கழறினுளாக, நீ கொடுமை கூறல் கூட தெனத் தோழி மறுததவாது. இது, பெறற்கரும் பெரும்பொருள்' (பொ. 150) என்ற சூத்திரத்து, 'பிழைத்துவத் திருந்த கிழவனே கெருங்கி, இழைத்தாங் காக்கிக் கொடுத்தற்கண் தோழி கிகழ்த்தும் கூற்றுவகையாகும். மெய்ப்பாடு : பெருமிதம் பயன்: தலைவி கேட்டு வாயில் தேர்வாளாவது. (அ) 99. பழனப் பாகன் முயிறுமூசு குடம்பை கழனி யெருமை கதிரொடு மயக்கும் பூக்கரு லூரன் மகளிவள் நோய்க்குமருந் தாகிய பணத்தோ ளோளே.

  • காதலர் கூட்டத்துக் கழத்துரை கிகழின், இன்பம் சாக்கும் என்ற இயல்பினை லார்டு பைரன் (Lord Byron) என்பார்,

“They smile so when one’s right and when one's wrong, They smile still more and there intervene. Pressure of hands, perhaps even a chaste kiss;” — Don Jitan. Can. II. என்று கூறியிருக்கல் காண்க.