பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது வெண்ணெய், இறைச்சி, தோல் முதலியவற்றையும் உதவு கின்றன. இவை உடலுழைப்பால் களைப்பு மிக்கவழி, சேற்ற நீரிற் படித்துகிடத்தல் இயல்பு. இதனை யறிந்தே நம் காட்டுப் பண்டைச்சான்ருேர், தடமருப் பெருமைப் பிறழ்சுவ விரும்போத்து, மடநடை சாசைப் பல்லினம் இரிய, நெடுநீர்த் தண்கயம் துடும்எனப் பாய்ந்து, நாட்டொழில் வருத்தம் விடச் சேட்சினே, இருள்புனே மருதின் இன்னிழல் வதியும் ' (நற். 330) எனவும், வலிமிகு முன்பின் அண் ணல் லேஎறு, பனிமலர்ப் பொய்கைப் பகல்செல மறுகி, மடக்கண் ணெருமை மாணுகு தழஇேப், படப்பை நண் ணிப் பழனத் தல்கும்" (அகம். 146) எனவும் கூறுவா ராயினர். வெயிலவிர் வெப்பம் மிக்க நம்நாட்டில் எரு மைக்கு இவ்வியல்பு ஒத்ததாயினும், குளிர்மிக்க மேடுை களில் இது வேண்டாவன்றே அக்காட்டினும் காணப் பெறுதலைக் காண்போர், இஃது இவற்றின் முதன்மை இனத்தின் பழைய செய்கைத்தொடர்பு எனக் கருதுகின் றனர். 8 - ஆசியநாட்டில், இந்தியா, பர்மா, மலேயா முதலிய பகுதிகளில் வாழும் எருமையினம் ஒரே இயல்பும் பண்பும் உடையவாய் இருக்கின்றன. ஆப்பிரிக்கநாட்டுக் காங்கோ எருமையும், சுதான (Sudan) எ ரு மையும் , மேலே

  • “Europe has buffaloes but not true natives; they are descendants of stock imported centuries ago from Asia. It ploughs, harrows, draws loads, carries burdens on its back, affords milk, butter, cheese, meat, and leather, all in turn"—Ibid.

§ For as its long ages of civilisation, the buffalo of Europe, like its cousins in the East, remembers by instinct its wild ways, and loves a mud bath when tired and the lush vegetation of marsh land—Ibid.