பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ஐங்குறுநூறு மூலமும் (முதலாவது 16. ஒங்குயூ வேழத்துத் தாம்புடைத் திரள்காற் சிறுதொழு மகளிரஞ்சனம் பெய்யும் பூக்களு லூசனை யுள்ளிப் பூப்போ லுண்கண் போன்போர்த் தனவே. வாயிலாய்ப்புகுந்தார்க்குத் தோழி, "அவன் வரவையே நினைந்த இவள் கண்ணும் பசந்தன; இனி அவன் வந்து பெறுவது என்ன? " எனச் சோல்லி வாயின் மறுத்தது. L.-ரை --துே.ழக்கு லு:ரன் என்றது, இழிந்தார்க்குப் பயன்படு மூசன் எ. று. பு.-ரை :- உயர்த்த பூவினேயுடைய வேழத்தின் புழை பொருந்திய திாண்ட கண்டின் கண் சிறுத்த வாழ்க்கை யினே யுடைய மகளிர் அஞ்சனத்தைப் பெய்துவைக்கும், பூக் கள் கிறைந்த ஆசனே நினைத்தலால், கலைமகளின் பூப்போன்ற மையுண்ட கண்கள் பொன்னிறப் பசலை பூக்தன; ஆகலின், இனி, கலைமகன் போத்து பெறுவ தென்னே ? எ. . . இங்குதலை வேழத்துக் கேற்றுக சாம்பு, மூங்கிலப். போல உள்ளிற் புழையுடையது; கழைகண் டன்ன தாம் புடைத் திரள்கால்' (அகம். 176) என்பதன லறிக. சிறுமை, செல்வகிறை வின்மை ; உலகவழக்கு; இக்காலத்தும் முன்பு செல்வமுடையாாய்ப் பின்னர் வறுமைநிலை யெய்திகுரைச் சிறுத்தப்போர்ை என்ப. கொழு, இல்வாழ்க்கை கொழு விற் ருேன்றிய தோமறு கேவலக் கிழவன் ' (சீவக.856) என்பதன் உரைக்ாண்க. இனி, சிறுதொழு மகளிர் என் றது, கொழுவறைகளில் தொழில்புரியும் கடையர்மகளிரை எனவும், தொழுதுண்டு வாழும் பணிப்பெண்க ளெனவும் கூறினுமாம். குறிஞ்சிநிலமகளிர் மூங்கிற்குழாய்களில் கேன் பெய்தவைப்பது போல மருதநிலத்துச் சிறுகொழுமகளிர் அஞ்சனத்தை வேழத்தின் சண்டிற் பெய்துவைக்கல் அக்கால வழக்குப் போலும். வாங்கமை பழுனிய கறிவுண்டு ' (ற்ே. 276) என்றும், அம்பணே விளக்க தேக்கட் டேறல்,