பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம் 9. புலவி விராய பத்து. இதன்கண் வரும் பாட்டுக்கள் பத்தும், கலைவியும், தோழியும், ப க் ைத யும் புலந்துகூதுவனவும், வாயின் மறுத்துக் கூறுவனவும், பிறவுமாய் விரவிவருதலின், இஃது இப் பெயரினைப் பெறுவதாயிற்று. 81: குருகுடைத் துண்ட வெள்ளகட் டியாமை அளிப்பறை வினைஞரல்குமிசைக் கூட்டும் மலரணி வாயிற் பொய்கை யூரநீ என்னை நயந்தனெ னென்றிநின் மனையோள் கேட்கின் வருந்தவள் பெரிதே. தன்னக் கொடுமைகூறினுள் தலைமகள் என்பது கேட்ட பரத்தை, தலைமகன் வந்து தன்மேல் அன்புடைமை கூறிஞ. கை, அவட்குப் பாங்காயிஞர் கேட்பச் சொல்லியது. ப. ரை:-தருதுடைத் துண்ட யாழைமிச்சிலே வினேதர் உணவிர்கூட்டு மூர எனவே, காங்கள் துகர்ந்துகழித்த மார்டை நுகர்வான் என்று தலேடிகளைப் பழித்தவாறும். பு. ரை:-குருகுகள் உடைத்து உண்டு கழித்த, வெள் ளிய வயிற்றினையுடைய யாமையிறைச்சியினே,அரிப்பறையை முழக்குதலையுடைய உழவர் தமது மிக்கவுணவோடு கூட்டி யுண்னும், மலரால் அழகுற்ற துறையினையுடைய ஊரனே, நீ என்ன விரும்பினேன் என்று கூறுகின்றன; மற்று, இதனை கின் மனைவி கேட்பின் பொருது மிகவும் வருந்து வள், காண் எ. அ. அகடு, வயிறு. அரிப்பறை, அரித்த ஒசையினையுடைய பறை. கெல்லரியும் உழவர், விளைந்த நெல்லே அதுவக்கப்