பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் 59 சாயும் நெய்தது மோம்புமதி யெம்மின், மாயிருங் கூக்கன் மடக்கை, ஆய்வளேக் கூ ட் டும் அணியுமா ாவையே” குற். 60) எனச் சான்முேர் கூறுதலால், கோ ைபயன்படுமர் தறிக மெய்ப்பாடு : வெகுளி, ப யன் : வாயின்மறுக் தல். (அ) 19. எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருஞ்சினை புணர்ந்தோர் மெய்ம்மணங் கமழுந் தண்பொழில் வேழ வெண்பூ வெள்ளுளை சீக்கும் ஊர ணுகலிற் கலங்கி மாரி மலரிற் கண்பனி புகுமே. 'பன்குள் அவன் சேணிடைப் பிரியவும் ஆற்றியுளே பாகிய நீ சின்குள், அவன் புறத்தொழுகுகின்ற இதற்கு ஆற்ரு யாகின்ற தென்ன?" என்ற தோழிக்கு, எதிர்ப்பாடின்றி ஒருர்க்கண்ணே உறைகையினலே ஆற்றே னுகின்றேன்.” எனத் தலைமகள் சொல்லியது. வாயிலாய்ப் புகுந்தார் கேட்டு நேருங்காது மாறுதல் கருத்து. ப-ரை :-மாங்கொம்பு பூத்து வதுவைமகளிர் மெய்ம் டிணங்கமழக் கடவபொழிக் அம்டிலர் அரும்பாகிய பருவத்தே வேழங்களின்பூத்துடைக்கு மூரன் என்றது, சேணிடைப் பிரிந்து வந்து தன்னுடனும் நிகழ்கினற பருவத்து இன்பங்கள் துகாடில் இடையே விலக்குகின்ற பரத்தையர்களே யுடையான் எ. மு. பு-ரை:-எக்கரிடத்துகின்ற மாமாக்கின் புதியவாய் அரும்பி மலர்ந்த பூக்களையுடைய பெரிய கொம்பு, வதுவையிற் கூடியவர் மெய்ம்மணம் கமழும் தண்ணிய பொழிலின்கண், வேழவெண்பூவின் இதழாகிய உளே அப்பூக்களேத் துடைத் கழிக்கு மூானகலின், என் கண்கள் கலக்கமுற்று, மழை யால் கணக்க குவளைமலர் போல நீர்சொரியாகின்றன, கர்ண் சி. து.