பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 ஐங்குறுநூாறு மூலமும் (முதலாவது இதுகாறும், பிறர் அறிவுறுதல் அஞ்சி மறைந்து ஒழு கியது போலாது, கண்டோர் மகிழ்ந்து முகமலர்ச்சி செய்து, மாறு ஒழுகுவது கினேந்து உள்ளம் பூரிக்கின்ருன் என்பது எய்தக் கழனித் தாமரை மலரும் என்ருன், தலைவிக்கு ஊர் தன்னுரே யாதலின், அவள் வாழும் ஊர்ை, அவட்கு அயன் மை தோன்ற, தங்தையூர் என்ருனும். இனித் தன் வரைவு எதிர்கொண்டு மகட்கொடை நேரும் உரிமையுடைய்வன் அவனுகலின், தக்கை யூர் என்ருன் என்றுமாம். மெய்ப் பாடு : உவகை. பயன் : மகிழ்தல். திறங்கோடு எ ன் ற பாடத்துக்கு மள்ளர் போலத் தொழி ற் கூறுபாட்டினையுடைய கோடு என்க. தொழிற் கூறுபாடு, கொலேவகை. இவை நான்கும் மருதத்துக் களவு. 95. கருங்கோட் டெருமை கயிறுபரிங் தசைஇ, நெடுங்கதிர் நெல்லி குண்மே யலாரும் புனன் முற் றாரன் பகலும் படர்மலி யருநோய் செய்தன னெமக்கே. உண்டிக்காலத்து மனைக்கண் வருதலும் சுருங்கிப் பரத்தையிடத்தனுய்த் தலைமகன் ஒழுகியவழி, அவற்கு வாயி லாய் வந்தார்க்குத் தலைமகள் சொல்லியது. - ப. ரை:- எருமை கயிற்றைப் பரிந்துபோய் காண்டிேய லாத டிேன்றது, விலக்குவார்க்கு அடங்காது புரத்தொழுக்கம் விரும்புவரன் எ று. - ப. ரை :-பெரிய கொம்புகளையுடைய எருமைகள் இர வில் தாம் கட்டப்பெற்றிருக்கும் கயிற்றை யறுத்துக்கொண்டு சென்று, கெடிய கதிர்களையுடைய நெல்வினை நாளுணவாக வுண்லும் நீர் கிறைந்த வயல் சூழ்ந்த ஆரன், பகற்காலத்தும்