பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம்) விளக்கவுரையும் t 263 எனவரும் இளங்கோவடிகளின் பேருரையாலும் இனி தாைரப்படும். எஞ்ஞான்றும் தேன்காடி யிட்டலே இடையருக வினை யாகவுடைய வண்டினம், அஃதொழிந்து வாளா முரலுமா றில்லையே யென எழும் வினுவிற்கு விடை கூறுவாள், அவை அவ் வினையை முற்ற முடித்துவிட்டன என்றற்கு, செய்த வினய மன்ற என்ருள். கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தம்பி” (குறுங். 2) என்றதனுல், வண்டினம் தேளுடும் வினேயினையுடைய வென்பதும், முற்ருத வினே, செய்த வி னே யெனப்படாமையின், வினைமுற்றியவாறும் あ θα ○ギァ。 அறிகதுமசாளக.

  • r • C – -بن * 令 گست 7سّـ r - r இதனுத்பயன், சிகறப்புறத்து கின்ற கலைமகன், எருமை

யின் ஏற்றினம் மேய்க் சமையால், வண்டினம் மோரோடமும் ஆம்பலும் ஒல்லாவாயின என்றது. தன்ளுேடு கூடியதனுல் தலைமகள்பால் உற்ற வேறுபாட்டினே அவன்தமம் உணர்ந்து -- احتم இவள் போகவிழ் முச்சி யூதும் என்றது, இவளது வேறு பாட்டினைச் சூழ்ந்து அபலா ரெடுத்த அலர் கினேந்து வரைய s - 阁 s ് இற்செறித்தமையும், அவை, தாதன வெறுக்கையவாகி, முயலாது, தான் (தவைன்) களவே விரும்பியொழுகுவதும் சுட்டிகின்றமை தெர்துே வரைவானுவது. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : செவிலி ஐயம்தீர்தலும், ேத ழி குறிப்பால் வரைவுகடாதலுமாம். - எருமைகல் லேறின மேய லருக்தென என்ற பாடத் .துக்கு ஏற்றினம் எறினம் என வந்ததாக உரைத்துக் கொள்க. போதவிழ் மூச்சூய் ஊதம் வண்டு என்பது பாட மாயின், போது அவிழ்த்து நெகிழ்த்து பதனழிய ஆதும் வண்டு என்று உரைத்துக்கொளக. ஊய்தல், பதனழிதல். (R) 94. மள்ள சன்ன தடங்கோட் டெருமை மகளி சன்ன துனேயொடு வதியும்